Categories
மாநில செய்திகள்

‘தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி’…. அதை தெரிந்தும் புரிந்தும் செயல்படுங்க….. ஆளுநரை விமர்சிக்கும் முரசொலி…..!!!

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து மீண்டும் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முரசொலியில் “கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையில் ஆளுநரின் குடியரசு தின வாழ்த்து செய்தியை மையமாக வைத்து கடுமையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் ‘தனக்கு இருக்கும் கடமையை செய்யாமல் ,அவசியமற்ற அரசியல் செய்து […]

Categories
அரசியல்

“கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி!”…. திமுகவின் விளாசல்….!!!!

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “முரசொலி” நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதாவது முரசொலியில் “கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி” என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி அவருடைய அதிகார எல்லையை மீறி செயல்படுகிறாரோ ? என்ற எண்ணம் தோன்றுவதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் நாகலாந்தில் ஆளுநர் ரவி பொறுப்பேற்று பணியாற்றிய போது நடந்து கொண்ட விவகாரங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது […]

Categories

Tech |