Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வரை அநாகரீக வார்த்தையில் பேசிய அமைச்சர்… சர்ச்சையான ட்விட்..!!

முதல்வரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அநாகரிக  வார்த்தையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அம்மாநில முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மேலும் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில், இன்றும் நாளையும் 2. 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், தடுப்பூசி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அசால்ட்டா சாதித்த அஸ்வின்…! முரளிதரனின் சாதனையை தகர்ப்பு …!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார். 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 192 முறை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான முரளிதரனின் சாதனையை முறியடித்துள்ளார். முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 191 முறை இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ஹேசல்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தி […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

800 படத்தில் இருந்து விலகல்….. ‘நன்றி.. வணக்கம்’…. நடிகர் விஜய்சேதுபதி …!!

முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ”800”இல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதை அறிந்து எதிர்ப்பு கிளம்பியது. அவர் அந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், அந்த படத்தில் உறுதியாக நடிப்பேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முரளிதரனிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் விஜய் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

எனக்கு தமிழ் தெரியாதா ? 3 பக்க அறிக்கை வெளியீட்டு…. உணர்த்திய முரளிதரன் …!!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பது சர்ச்சையில் இந்த நிலையில் முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற திரைப்படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்தி உறுதி செய்யப்பட்ட பின்பு  தமிழ் அமைப்புகள் பலரும் இந்த படத்தை எதிர்த்தனர். குறிப்பாக விஜய் சேதுபதி படத்திலிருந்து விலக வேண்டும், இனப்படுகொலை செய்த இலங்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பந்துவீச்சாளர்களை கைதட்டி பாராட்டுவார்”- பிரபல இந்திய வீரர் குறித்து பேசிய முரளிதரன்…!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்திய அணியின் கேப்டன் தோனி குறித்து பேசியுள்ளார்.   சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரரான முத்தையா முரளிதரன் விளையாடியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வீரரான கேப்டன் தோனியை குறித்து அவர் பேசியுள்ளார். அதில் தோனியின் கேப்டன்சியில் முக்கியமான ஒன்று எதுவென்றால் அவர் பந்துவீச்சாளர்களை நம்புவார். பந்துவீச்சாளர்களை பில்டிங் செய்வதற்கு அனுமதிப்பார். ஒருவேளை தவறாக இருந்தால் நான் பில்டிங்கை மாற்றட்டுமா என்று அவரே மாற்றி […]

Categories

Tech |