பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பி ஏ 5 என்ற வைரஸ் தமிழகத்தில் 25 சதவீதம் காணப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். எனவே தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காத நிலையில் […]
Tag: முருகன் கோயில்
வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக தேதியை அமைச்சர் பிகே சேகர்பாபு தெரிவித்துள்ளார்கள். இது முருக பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, வடபழனி முருகர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி நடைபெற்று வருகின்றது, இதனை நேற்று மாலை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் மிக பழமை வாய்ந்த கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு 2019ஆம் ஆண்டு […]
ஜெர்மன் தொழில்நுட்ப மழைநீர் வடிகால் வாரியம் கட்டமைப்பால் நேற்று ஒரே நாளில் பெய்த மழையில் சென்னை வடபழனி ஆலயத்தில் குளத்திற்கு தண்ணீர் கணிசமாக கிடைத்துள்ளது. சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே ஜெர்மன் தொழில் நுட்பத்தினால் ஆன மழைநீர் வடிகால் திட்டம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. கோவில் நுழைவாயிலில் இருக்கும் 320 மீட்டர் சாலையின் ஓரத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி ஜெர்மன் நாட்டு தொழில் நுட்பத்துடன் மழைநீர் ஊடுருவல் வடிகால் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த […]