Categories
மாநில செய்திகள்

தொடங்கியது முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

புதுவையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி ரெயில்நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 14-ந்தேதி மாலை வினாயகர் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடந்தது. கடந்த 18-ந் தேதி இரவு யானை முகன் சம்ஹாரம் […]

Categories

Tech |