Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முருகன் சிலையை வைக்கனும்…. “அனுமதி கொடுங்க”…. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய மக்கள்..!!

கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் முருகன் சிலையை வைக்க அனுமதி கோரி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை  முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகளிடம்  அனுமதி பெறாமல் பொதுமக்கள் முருகன் சிலையை வைக்க முயன்றுள்ளார்கள். இதை அறிந்த தலைவாசல் வருவாய் ஆய்வாளர் கனிமொழி அந்த சிலையை வாங்கி கோவிந்தம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் வைத்து பூட்டி விட்டார். இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி…. உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு குடமுழுக்கு….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திரகவுண்டம் பாளையம் அருகே உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த சிலை மலேசியாவில் உள்ள முருகன் சிலையை போன்று ரூ.3 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்த சிலையை அமைப்பதற்கான பணி தொடர்ந்த நிலையில் தற்போது நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளம் தோண்டியபோது…. கண்டெடுக்கப்பட்ட அதிசயம்…. வழிபட்ட பொதுமக்கள்….!!

பொக்லைன் எந்திரத்தின் மூலமாக பள்ளம் தோண்டி கொண்டிருக்கும்போது முருகன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில் இருக்கின்றது. எனவே இது மிக பழமைவாய்ந்தால் கட்டிடங்களை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிதாக மாரியம்மன், விநாயகர், முருகன் மற்றும் சிவன் கோவில் கட்டுவதற்க்குரிய பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவில் கட்டுவதற்கான இடத்தில் பொக்லைன் எந்திரத்தின மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 3 அடியில் முருகனின் […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரை… திடீரென தோன்றிய முருகன் சிலை… பெரும் பரபரப்பு…!!!

திருச்செந்தூர் கடற்கரையில் திடீரென தோன்றிய முருகன் சிலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். அங்கு சஷ்டியை முன்னிட்டு நடைபெறும் சூரசம்ஹாரம் மிகவும் பிரபலமானது. இந்த கோவிலில் கடற்கரையில் கடந்த சில வாரங்களாக சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய முருகனின் கற்சிலை ஒன்று கடற்கரை மணலில் பாதி புதையுண்ட நிலையில் கிடந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த கடற்கரையில் நீராடி முருகனை வழிபட்டு செல்கிறார்கள். ஆனால் இந்த மணல் பகுதியில் திடீரென […]

Categories
மாநில செய்திகள்

பரபரப்பு! திருச்செந்தூர் கடற்கரையில்…. முருகரின் சிலை…!!

திருச்செந்தூர் கடற்கரையில் பாதி புதையுண்ட நிலையில் முருகனின் சிலை கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இரண்டாம் படைவீடு திருச்செந்தூரில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தைப்பூசம் போன்ற விழாக்களின்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அப்போது கடற்கரை முழுவதும் பக்தர்கள் நிறைந்து காணப்படும். கடற்கரையில் பக்தர்கள் சென்று நீராடிவிட்டு பக்கத்தில் உள்ள நாழிகிணற்றில் மக்கள் புனித நீராடி விட்டு வந்து முருகனை தரிசிப்பர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில […]

Categories

Tech |