Categories
சினிமா தமிழ் சினிமா

WOW.! சூப்பர்… ஒரே வேடத்தில் நடித்திருக்கும் சிவகுமார், சூர்யா, கார்த்தி… இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!!!

தமிழ் திரையுலகில் 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர்களில் ஒருவர் நடிகர் சிவகுமார். நடிகர்களான சூர்யா, கார்த்தி ஆகிய இரண்டு பேரும் இவரது மகன்கள் ஆவர். இவருடைய மூத்த மகனான சூர்யா நேருக்கு நேர் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அதன் பின் அவருடைய இரண்டாவது மகன் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த இரண்டு பேரும் தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். […]

Categories

Tech |