கனமழை எதிரொலியின் காரணமாக முருங்கைக்காய் விலை அதிகமானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த மாத தொடக்கத்தில் 1 கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து கனமழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை ஒரு கிலோ 150 ரூபாய் […]
Tag: முருங்கைக்காய்
சென்னையில் தக்காளி, முருங்கைக்காய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தை தொட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ 140 ரூபாயாக இருந்தது, இதனை தொடர்ந்து விலை படிப்படியாக குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கடும் வேதனையில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் காய்கறி விலையும் சேர்த்து தாறுமாறாக உயர்ந்துள்ளது. சென்னையில் காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 150 முதல் 130 […]
மழை காலத்தை முன்னிட்டு வெளி சந்தையில் காய்கறி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் விற்பனை செய்வது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் கிடைக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூட்டுறவு நடத்தும் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ தக்காளி 75 முதல் […]
திசையன்விளை பகுதியில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. திசையன்விளை பகுதிகளில் முருங்கைக்காய் அதிக அளவில் பயிரிடப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.முருங்கை வறட்சிப் பயிர் என்பதால் அதற்கு வெயில் அதிகம் தேவை. தற்போது வடமாநிலங்களில் மழை பெய்து வருவதால் அங்கு முருங்கை விளைச்சல் இல்லை. இங்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. வெயில் அதிகம் உள்ளதால் பூக்கள் அனைத்தும் காயாகி உள்ளது. […]