Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சத்தான முருங்கை கீரை டீ …செய்து பாருங்க …!!!

முருங்கை கீரை பயன்களை இந்த தொகுப்பில் காணலாம் : முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“முருங்கை டீ” சர்க்கரை நோய்க்கு மருந்தாகும்… கல்லிரலை பாதுகாக்கும்…!!

சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் முருங்கை டீ செய்முறை பற்றிய தொகுப்பு  இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டுமன்றி இளைஞர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடலில் அனைத்து பாகங்களையும் பாதிக்கக் கூடிய நோயாக சர்க்கரை நோய் இருந்து வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் ஒரு மருந்தாக முருங்கை டீ இருந்துவருகிறது. தேவையான பொருட்கள் முருங்கைக் கீரை பொடி                  –  2 தேக்கரண்டி கிரீன் […]

Categories

Tech |