Categories
தேசிய செய்திகள்

ஏவுகணை தாக்குதல் முறியடிக்கும் தொழில்நுட்பம் கொண்ட விமானம் ….!!

குடியரசு தலைவர் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக வாங்கப்பட்டுள்ள அதி நவீன ஏர் இந்தியா 1 விமானம் தனது முதல் பயணத்தை தொடங்கி உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிநவீன விமானத்தை முதல் பயணமாக சென்னை வந்துள்ளார். உலகிலேயே மிக பாதுகாப்பானதாகவும் ஊடுருவ முடியாததாகவும் அமெரிக்காவின் ஏர் போர்ஸ் 1 விமானம் திகழ்கிறது. அது போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஏர் இந்தியா 1  விமானங்கள் இரண்டை சுமார் 8,500 கோடி ரூபாய் செலவில் […]

Categories

Tech |