நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்க கலைஞரின் சவாலுக்கு பதில் கொடுக்கும் வகையில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கடந்த சில நாட்களாக ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்க்கஸ் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஆப்பிரிக்க நாட்டை […]
Tag: முறியடிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படமாகவும் இந்த படம் அமைந்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் பட்டியலில் பாகுபலி-2 படத்தின் சாதனையை விக்ரம் முறியடித்துள்ளது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த பாகுபலி-2 தமிழகத்தில் 155 கோடி […]
விராட் கோலி சாதனையை லோகேஷ் ராகுல் முறியடித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் 30 ரன்களை எடுத்தார். இதன் மூலம் சர்வதேச ஐபிஎல் போட்டியில் 20 ஓவரில் 6 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார். அவர் 179 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியுள்ளார். இதற்கு முன்பு விராட்கோலி 184 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை கடந்து சாதனை படைத்தார். தற்போது […]
உலக அளவில் அதிக ஸ்மார்ட்போன்களை கொண்ட நிறுவனம் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தை ஜியோமி நிறுவனம் முறியடித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் 17% சந்தையை பிடித்துள்ள ஜியோமி, 19% சந்தையை தன் வசம் வைத்துள்ள சாம்சங் நிறுவனத்திற்கு மட்டுமே பின்தங்கியுள்ள. ஜியோமி அதன் விற்பனையை ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் லத்தின் அமெரிக்கா நாடுகளில் அதிகரித்துள்ளதால் இந்த முன்னேற்றம் அடைந்துள்ளது.
தங்களின் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதலை மிகத்துல்லியமாக முறியடித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. வடகொரியா ராணுவத்தின் உளவு அமைப்பான லாக் 110 கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் லாசரஸ் என்ற குழு இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் தங்களின் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது வடகொரியா தொடுத்த சைபர் தாக்குதலை மிகத் துல்லியமாக முறியடித்து விட்டோம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் வடகொரியா தனது தோழமை நாடான ஈரானுக்கு […]