தீபாவளி அல்லது தீப ஒளி திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகை ஆகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் புத்த மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக விளங்குகிறது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பல வகையான பண்டங்கள் தான் அதிலும் குறிப்பாக தீபாவளி நேரங்களில் முறுக்கு செய்யப்படும் இதில் பல விதங்கள் இருக்கிறது. உளுந்து முறுக்கு, பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, பச்சரிசி முறுக்கு போன்ற பல வகையான முறுக்குகள் […]
Tag: முறுக்கு
உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை பரவியுள்ள மணப்பாறை முறுக்கு வியாபாரிகள் வாழ்வாதாரம் வியாபாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மணப்பாறை முறுக்குக்கு தனி மவுசு உள்ளது. வழக்கமாகவே விறுவிறுப்பாக இருக்கும் முறுக்கு விற்பனை தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும். ஆடைகள் விற்பனையை போல மணப்பாறை முறுக்கு விற்பனையும் அதிகமாக இருக்கும். அந்த விற்பனையை வாழ்வாதாரமாக நம்பியே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அனைத்து தொழில்களையும் முடக்கி வைத்த கொரோனா. கடந்த […]
முறுக்கு, சீடை, வடை போன்றவற்றில் எள்ளு சேர்ப்பதன் மருத்துவ ரகசியம் என்ன என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் முன்னோர்கள் ஒவ்வொரு பொருளிலும் முக்கியமாக முறுக்கு, சீடை, வடை, எள்ளுருண்டை ஆகியவற்றில் கருப்பு எள்ளை சேர்த்து செய்வார்கள். இதற்கு மருத்துவ குணம் ஒன்று உள்ளது. ஒரு பிடி எள்ளு நம்மை நோய் நொடி இன்றி வாழ வைக்குமாம். அப்படி என்ன சத்துக்கள் இதில் இருக்கின்றது என்றால், ஆன்டிஆக்சிடென்ட், ஒமேகா-3 கொழுப்பு, அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், […]
தீபாவளி ஸ்பெஷல் முறுக்கு எப்படி செய்வது என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்: – தோல் நீக்கியவெள்ளை உளுந்து – 1/2 கப் கப் அரிசி மாவு – 2 கப் பொட்டுக்கடலை மாவு […]
முறுக்கு செய்ய தேவையானப் பொருட்கள்: அரிசி – ஒரு கிலோ வெண்ணெய் அல்லது நெய் – 2 டீஸ்பூன் உப்பு […]
கொரோனாவால் தன் வேலையை இழந்ததால் அன்றாட தேவைகளையும், செலவுகளையும் பூர்த்திசெய்ய முறுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனியார் கல்லூரி பேராசிரியர் மகேஷ்வரன். இதுபற்றி அவர் கூறியதாவது, நெய்வேலி தான் எனக்கு சொந்த ஊர். தற்போது தனக்கு 30 வயது ஆகிறது. 2 வருடத்திற்கு முன் திருமணமாகி தற்போது ஆறு மாத கைக்குழந்தை ஒன்று தனக்கு உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்து முதுகலைப் பட்டம் பெற்று கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் தலைவர் […]