கடந்த 40 வருடங்களில் தற்போது வாழ்க்கை தரம் என்பது பல்வேறு முறைகளில் மேம்பட்டு உள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் பொருள்களால் நம் வாழ்க்கை எளிமையாக சௌகரியமாக உள்ளது. தற்போதெல்லாம் மிக்சி, கிரைண்டர் என்று அனைத்திற்கும் மிஷின். முன் எல்லாம் அம்மிக்கல், ஆட்டங்கள் என்று மணிக்கணக்கில் நேரம் ஆகும். இதனால் பெண்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து டிவி, கம்ப்யூட்டர், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் என்று அனைத்தும் டெக்னாலஜி முறையில் முன்னேறி விட்டது. Great design pic.twitter.com/xpazcjLlXj […]
Tag: முறை
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தான் தத்தெடுத்து வளர்த்த இந்து மதத்தை சேர்ந்த மகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார். கர்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியை சேர்ந்த பெண் பூஜா. கடந்த 10 ஆண்டிற்கு முன்பாக பூஜாவின் பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் யாரும் அவரை எடுத்து வளர்ப்பதற்கு முன்வரவில்லை. இதனால் அவர் வீட்டின் அருகில் இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மஹபூப் மஸ்லி என்ற இஸ்லாமியர் அந்த சிறுமியை […]
மொபைலில் ஒருவரின் தொடர்பு எண்ணை சேமிக்கும்போது இந்த முறையை இனி பின்பற்றுங்கள். தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. நண்பர்கள் உறவினர்களை நேரில் பார்க்கும் தருணம் குறைந்து தற்போது செல்போனில் அதிகநேரம் பேசும் நேரம் உருவாகிவிட்டது. நாம் நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் எண்ணையும் நமது போனில் பதிந்து வைத்துக் கொள்வோம். ஆனால் நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை. ஏனெனில் தொடர்பு எண்ணை நமது போனில் அல்லது சிம் கார்டில் பதிந்து […]