இந்தியாவில் வருடம் தோறும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நேற்று நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகையின் 9 தினங்களிலும் துர்கா லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவார்கள். இதில் முதல் 3 நாட்களுக்கு துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களுக்கு சரஸ்வதி தேவியையும் வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் 9 தினங்களிலும் தேவியை வழிபடும் முறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். 1. முதல் […]
Tag: முறைகள்
இந்திய வருமான வரித்துறையால் பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பான் கார்டு பணப் பரிவர்த்தனை மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு பயன்படுகிறது. அதனால் இதிலுள்ள தகவல்கள் அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும். இது ஒரு தனிப்பட்ட நபரின் அடையாளம் மட்டும் இன்றி பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பான் கார்டு பெர்மெனன்ட் அக்கவுண்ட் நம்பராக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது நிரந்தர கணக்கு எண் எனப்படும் 10 இலக்க ஆல்பா நியூமெரிக்கல் […]
அடர்த்தியாக அதிகமாக, அழகாக முடி வளர்வதற்கான தகவலை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். பெண்களுக்கு தலைமுடி பிரச்சனை தான் உலகில் தலையாய பிரச்சனையாக உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்கள் தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பது இல்லை. எண்ணெய் மசாஜ்: எண்ணெய் மசாஜ்ஜை தலையில் செய்யும் போது நாம் தலைமுடி வேரை நன்றாக பலமாக்கி […]
வீடுகளில் குளிர்காலம் மட்டுமல்லாமல் கோடைகாலமும் கொசுக்களின் தொல்லை அதிகம் உள்ளது அவைற்றை போக்குவதற்கு இயற்கை முறைகள் இருக்கின்றது. பொதுவாக கொசுக்கடி தவிர்க்க நாம் எத்தனையோ கொசு விரட்டும் சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் கெமிக்கல் நிறைந்த அந்த சாதனங்களால் மூச்சுக் குழாய்ககளில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்தி விடும். அன்றைய காலத்தில் கொசுவை விரட்ட பெரியவர்கள் எந்த பக்கவிளைவும் இல்லாத இயற்கை முறையில் பல சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டு வழிகளை இப்பொழுது பார்ப்போம். தீர்வு-1: […]
கொரோனோவை கண்டறியும் இரண்டு முறைகள்..!!
கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கின்றதா என்பதை கண்டறிய இரண்டு விதமான சோதனை முறைகள் உள்ளன. உலகத்தையே ஆளும் மனித இனத்தை இன்று பேரச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா நம்மைத் தாக்கி இருக்கிறதா என்பதை கண்டறிய இரண்டு விதமாக சோதனை முறைகள் உள்ளன. ஒன்று RT- PCR எனும் Polymerase Chain Reaction Test . மற்றொன்று தற்பொழுது புதிதாக வந்திருக்கும் ஆன்டிபாடி டெஸ்ட் RT-PCR முறை. நம் உடலில் தற்போது கொரோனா வைரஸ் […]
பெண்கள் சில விஷியங்களை அறிந்து கொள்ளுங்கள், இவைகளை பற்றி தெரிந்தால் நன்மை, முறையாக கடைபிடியுங்கள்..! திருமணமான பெண்கள் காலில் ஒரு விரலில் மட்டும் தான் மெட்டி போடவேண்டும் இரண்டு, மூன்று மெட்டி போடவே கூடாது. நிறைய பேரு இவ்வாறு மெட்டிகள் அணிகிறார்கள், அதுபோல செய்யக்கூடாது. இப்படி செய்தால் அவர்களுடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் அதுமட்டுமில்லாமல் கணவனுடைய வளர்ச்சியை உடலாக இருக்கட்டும், அல்லது அவர்களுடைய தொழிலில் வரும் வருமானமாக இருக்கட்டும், கணவனின் வளர்ச்சில் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்கள் கோலம் போடும் பொழுது […]
நம் வீட்டில் பூஜை அறையில் சில முறைகளை தெளிவாக செய்யவேண்டும். அவரை முறைகள் மற்றும் அதன் சிறப்புகள்..! அமாவாசை, பவுர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திரம் இந்த நாட்களில் எல்லாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. பெண்கள் பூசணிக்காய், தேங்காய் எல்லாம் உடைக்கக்கூடாது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கும் இடத்திலும் பூசணிக்காய் உடைக்கும் இடத்திலும் இருக்கவே கூடாது. செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் வாரத்தில் இரண்டு நாள் அல்லது ஒரு நாளாவது உங்க வீட்டு வாசற்படிக்கு மஞ்சள் […]