Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நெல் மூட்டைகளை எடை போடுவதில் முறைகேடுகள்”… விவசாயிகள் சாலை மறியல்…!!!!

நெல் மூட்டைகளை எடை போடுவதில் முறைகேடுகள் நடப்பதால் சரி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரில் இருக்கும் மார்க்கெட் கமிட்டியில் அங்குள்ள சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தினம் தோறும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றார்கள். அங்கு முதலில் கொண்டு வருபவர்களின் நெல் மூட்டைகள் உள்ளே அடுக்கப்பட்டு கடைசியாக வருபவர்களின் மூட்டைகள் வெளியே அடுக்கப்பட்டு முதலில் கடைசியாக கொண்டு வருபவர்களின் நெல் மூட்டைகளை எடை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…. வெளியான குட் நியூஸ்…!!!

ரேஷன் கடைகளில் ஏற்படும் முறைகேடுகளை  தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளின் மூலமாக மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளன. இதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக ரேஷன் பொருட்களை தகுதியான நபர்கள் பெரும் வகையில் “ஒரே நாடு ஒரே ரேஷன்” எனும் திட்டம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் […]

Categories
அரசியல்

“செவிவழி தகவலை கொண்டு கருத்து தெரிவிப்பது வேடிக்கையா இருக்கு” ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்..!

செவி வழி தகவலைக் கொண்டு அவசரத்தில் கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் எந்தவித நடைமுறையும் மீறப்படவில்லை என ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். தஞ்சை மாவட்ட சாலைகளை மேம்படுத்த டெண்டர் விடப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமைச்சர் விளக்கமளித்துள்ளார். முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, உபகோட்டங்களில் 462 கி.மீ நெடுஞ்சாலை பணிகளுக்கான 5 வருட பராமரிப்பு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டர்களுக்காக 32 பதிவு […]

Categories

Tech |