கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவியல் சட்ட பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை தனி […]
Tag: முறைகேடு வழக்கு
டெண்டர் முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள்திருடப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கிறார் என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை வர உள்ள நிலையில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்புடைய வழக்கில் எஸ்.பி.வேலுமணி எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |