கிசான் நிதி முறைகேடு பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் குடும்ப அட்டை முதியோர் உதவி தொகை ரத்து செய்யப்பட்ட கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தண்டோரா மூலம் எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பேரையூர் உள்ளிட்ட தாலுகாக்களில் போலி கணினி மையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஒரே வீடுகளில் 2 முதல் 3 பேர் வரை கடன் வாங்கியிருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Tag: முறைகேடு
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் பதவியில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் படாலும் பகுதியில் அமைந்துள்ளது மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மதுராந்தகம் உத்திரமேரூர், திருப்பூரூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள நிர்வாக இயக்குனர் பதவிக்கு கடந்த 2019 பாரதிய ஜனதா கட்சியின் மாநில […]
மத்திய அரசு விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் நிறைய திட்டங்களை வைத்துள்ளார்கள். அதில் புதிய செய்தி என்னவென்றால் பிரதம மந்திரியின் உழவர் நிதி திட்டத்தில் தமிழகத்தில் நடந்த ஊழல் முறைகேடு…. இது என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இதில் நடந்த முறைகேட்டால் சுமார் 110 கோடி ரூபாய் சுருட்டபட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றார்கள். இதில் விவசாயி அல்லாத சுமார் 5.5 லட்சம் பேர் விவசாயி என்ற போர்வையில் பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது. இந்த கொரோனா […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பான முழு விசாரணை அறிக்கை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கம் கடந்த நவம்பர் மாதம் நடத்திய பருவத் தேர்வில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். அந்த விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கள் விடைத்தாள் திருத்தும் பணியை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரள மாநில தேர்வு மையங்களில் இருந்து வந்த விடைத்தாள்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் […]
பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்ட முறைகேடு குறித்து 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய வேளாண் துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடி முழு விவரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சேர்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரின் கிசான் நிதி […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பிற மாவட்டங்களுக்கு செல்வதற்குக் கூட இ-பாஸ் கட்டாயம் எடுத்து தன செல்ல வேண்டும் என்ற நிலை வந்தது. இதனிடையே இ-பாஸ் பெறுவதில் பல்வேறு வகைகளில் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. இது பல இடங்களில் அம்பலப்பட்ட நிலையில் முறைகேடாக இ-பாஸ் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள […]
கிரிக்கெட் வீரர்கள் வயது முறைகேட்டில் தங்கள் குற்றங்களை தாமாக முன்வந்து ஒப்புக் கொள்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. தங்கள் குற்றத்தை தாமே முன்வந்து ஒப்புக்கொள்ளும் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் எப்படியாவது இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். 18 வயதிற்கு உட்பட்டோர் 23 வயதிற்கு உட்பட்டோர் சீனியர் அணி என பல பிரிவுகளில் இந்தியாவில் தேசிய அளவிலான கிரிக்கெட் அணிகள் உள்ளன. அதேபோல் மாநில அளவிலும் அணிகள் உள்ளது. ஒரு சில […]
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்திருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு பாலிடெச்னிக் கல்லூரிகளில் இருக்கும் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது, முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதன் அடிப்படையில் பல தேர்வர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் கிட்டத்தட்ட 199 பேர் மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது. தேர்வை எழுதிய பிறகு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அப்படி மதிப்பெண்கள் வித்தியாசம் இருந்த, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு […]
ராபிட் டெஸ்ட் கருவிகளை அதிக விலைக்கு வாங்கியது ஏன் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை கருவிகளை தமிழக அரசு ரூ.600 கொடுத்து வாங்கியது ஏன்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவக்கருவிகளை ஐசிஎம்ஆர் அமைப்பினால் அங்கீகரித்துள்ள நிறுவனங்களிடம் இருந்து […]
மதுரையில் உள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் சமத்துவபுரம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து பெட்ரோல் டீசல் விற்பதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.வேலை இழந்து வீட்டில் முடங்கி கிடப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டாலும் கூட கொரோனா வைரஸ் விரட்டி அடிப்பதற்கு சமூக விலகல் அவசியம் என்பதை உணர்ந்து தங்களுக்கு ஏற்படுள்ள பொருளாதார […]
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலமாக கண்காணிக்கப்படும் என்று பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இன்று சட்டமன்றத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தொடர்பான விவாதத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முறைகேடு தொடர்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கும் , வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிப்பதற்காக தமிழக அரசு எடுத்துள்ள முடிவுகளை தெரிவித்தார். அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வு பாதுகாப்பை […]
ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடந்ததாக தமிழகர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வான TNPSC முறைகேடு தமிழகத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியது. குரூப் 4 , குரூப் 2ஏ , VAO போன்ற தேர்வில் முறைகேடு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறைகேட்டு புகாரை தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சர்சைகள் எழுந்தது. அந்த சர்சை ஆசிரியர் தகுதி […]
ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற வில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் TNPSC தேர்வு முறைகேடு குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக 2015-2016 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விலும் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , இதனை முற்றிலும் மறுத்துள்ளார். அவர் கூறுகையில் , புகாரின் அடிப்படையில் மேற்கண்ட ஆய்வு வில் முறைகேடு […]
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் போல் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக திருவண்ணாமலையை சேர்ந்த 15 தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். காவல் துறையில் ஜெயில் வார்டன் தீயணைப்பு துறையினர், பெண் காவலர்கள் உள்ளிட்ட இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு […]