கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் புது உச்சிமேடு ஊராட்சிக்குட்பட்ட பட்டி கிராமத்தில் சென்ற 1982ம் வருடம் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் 35 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் உடைந்த ஓடுகள் வழியாகவும், தாழ்வான பகுதியில் பள்ளி அமைந்துள்ளதாலும் 2 வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்து குளம் போல் தேங்கிநின்றது. அதுமட்டுமின்றி பள்ளியிலிருந்த […]
Tag: முற்றுகை
மடிக்கணினி விற்பனையாளர் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் புதிதாக லேப்டாப் வாங்குவதற்காக ஒருவர் ஆன்லைனில் ரூ. 56,500-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் பணம் வாங்கியும் லேப்டாப் அனுப்பாமல் கடைக்காரர் தாமதம் செய்து வந்துள்ளார். இதேபோன்று சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடமும் கம்ப்யூட்டர் […]
விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த மாணவனின் பள்ளி திறக்கப்பட்டதால் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள கொண்டாம்பட்டி அருகே இருக்கும் நான்கு வழி சாலை அருகே தனியார் பள்ளி இயங்கி வருகின்ற நிலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் நிதிஷ் என்ற மாணவன் சென்ற 22ம் தேதி பள்ளியில் இருந்த பொழுது விஷப்பூச்சி கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்ற 3-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியின் அலட்சியத்தால் தான் […]
கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் வீடுகளை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக மழை பெய்யும் போது கசிவு ஏற்படுகிறது. இந்த வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், வீடுகளை சீரமைத்து கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று கோரி நேற்று கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். அதன்பின் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் […]
லாலாப்பேட்டை வாரச்சந்தையில் வரி வசூலிக்க வந்த அதிகாரிகளிடம் வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறும். அதை போன்று நேற்று வாரச்சந்தை நடந்தது. இந்த நிலையில் சந்தையின் டெண்டர் காலம் முடிந்ததால் இந்த வருடத்திற்கு டெண்டர் எடுக்க யாருமே முன்வருவதில்லை. நேற்று சுங்க வரி வசூலிப்பதற்காக கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பணம் வசூலிப்பதற்கு எந்த ரசீதும் கொண்டு […]
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக அரசிற்கு எதிராக செயல்படுவதாக ஆளுநர்ஆர்.என்.ரவியை கண்டித்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக புரட்சிகர இளைஞர் முன்னணி அறிவித்துள்ளது. அதன்படி அந்த அமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்துள்ளனர்.
மோசடி நடந்ததாக கூறி பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள சுக்காங்கல்பட்டியில் கோபால்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் கூடுதல் தொகைக்காக தனியார் அடகு கடையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு நோட்டீஸ் ஒன்று வந்ததுள்ளது. இதுகுறித்து நகையை அடகு வைத்த பொதுமக்கள் […]
சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த மாற்றுத்திறனாளிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதாவது மாத உதவித்தொகையை ரூபாய் 1,500-லிருந்து ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் இப்போராட்டத்தை அவர்கள் இன்று (மார்ச் 22) முன்னெடுத்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்கள், பேருந்துகள் மூலம் வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சென்னை தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆதிதிராவினர் நலத்துறை அறிவித்தபடி இலவச வீட்டுமனை வழங்ககோரி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்து பூலாங்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டில் ஆதிதிராவினர் நலத்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனை ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் அப்பகுதியில் முறையாக இடம் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதியினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில் பூலாங்குளம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட […]
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீரங்கத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர்மட்டம் 136 அடி இருக்கும் பொழுதே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது .அணையில் 142 […]
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கல்லடிமாமூடு பகுதியில் பெட்ரோல் பங்கு ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை பெட்ரோல் போடுவதற்கு பைக், கார் மற்றும் ஆட்டோ ஆகிய ஏராளமான வாகனங்கள் வந்தது. பெட்ரோல் போட்ட வாகனங்களில் சிறிது நேரம் கழித்து இன்ஜின் பழுதாகி நின்றது. இதனால் சிலர் தங்கள் வாகனங்களைத் தள்ளி சென்றனர். மேலும் சிலர் இன்ஜினில் பிரச்சினை என்ற சந்தேகத்தால் மெக்கானிக்யிடம் சென்று சோதனை நடத்தியபோது பெற்று உள்ளே தண்ணீர் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. […]
5 மாத கர்ப்பிணியான பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் பழனிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரேணுகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேணுகாவை குவாகம் பகுதியில் வசிக்கும் சுபாஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் ரேணுகா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் ரேணுகாவிற்கும் அவரது […]
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாட்டுப்புற கலைஞர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் மனுக்களை கொண்டு வந்து பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தோழர் ஜீவா அம்பேத்கர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரமேஷ், தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆசைமுத்து ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேடமிட்டு வந்த நாட்டுபுற கலைஞர்கள் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் […]
நெல்லையில் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிடுவதற்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சிவா, வெளியூரில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் குற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக அவரது ஊருக்கு வந்துள்ளார். அப்போது விசாரணை முடிந்ததும் தனது நண்பர்களுடன் ஒரே வீட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சேரன்மகாதேவி காவல்துறையினர் சிவாவையும் அவரது நண்பர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இதனை கண்டித்து நேதாஜி சுபாஷ் சங்க […]
புதுச்சேரி மாநிலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏழுமலை(33) என்பவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாக்கியம்(22) என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சிவபாக்கியம் தனது கணவர் ஏழுமலை வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சிவபாக்கியத்தின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அப்போது ஏழுமலையின் குடும்பத்தினர் சிவ பாக்கியத்தை இறுதி சடங்கிற்கு தாமதமாகவே அனுப்பியுள்ளனர். இந்நிலையில் அங்கு சென்ற […]
பெரம்பலூரில் மண்பாண்ட பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம், மாதந்தோறும் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் மற்றும் வாரம் தோறும் நடைபெற்று வந்த பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் ஆகிவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு […]
டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்திய விவசாயிகள் நாளை பல இடத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க பல விவசாயிகள் திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புதிதாக இந்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும் ராஜஸ்தானை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையை மறியல் செய்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அவ்வகையில் நாளை நாடு முழுவதிலும் உள்ள பாஜக […]
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டை முற்றுகையிட முயன்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டை முற்றுகையிட மாணவர் அவை திட்டமிட்டதாக தெரிகிறது. இதனால் பழனிபாபா மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த இருவரை காவல்துறையினர் முன்கூட்டியே கைது செய்தனர். இதைத் தொடர்ந்து முழக்கம் எழுப்பியவாறு செல்லூர் ராஜுவின் வீட்டின் அருகே செல்ல முயன்ற மேலும் 4 பேரை கைது செய்தனர். அப்பகுதியில் […]
சென்னையில் நடைபெற்ற CAAக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்த போரட்டம் நிறைவு பெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ஆனால் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.தடையை மீறி இஸ்லாமிய அமைப்பினர் இன்று காலை 10.30 மணிக்கு போராட்டத்தை தொடங்கினர்.சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து சேப்பாக்கம் வரை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பேரணி நடந்தது. இதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு […]
மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மாணம் ஏற்ற வேண்டுமென்று 13 இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு பேரணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11ஆம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இஸ்லாமியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக […]
CAA போராட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களின் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தொடங்கியது. மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மாணம் ஏற்ற வேண்டுமென்று 13 இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு பேரணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11ஆம் தேதி வரை தடை விதித்திருந்த […]
CAA சட்டத்திற்கு எதிராக நாளை நடைபெற இருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மாணம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி நாளை இஸ்லாமிய அமைப்புகள் சென்னை சட்டமன்ற முற்றுகை அறிவித்திருந்தனர். அதே போல் மாவட்டம்தோறும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இஸ்லாமிய அமைப்புகள் கூட வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர். இந்த முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று இந்திய மக்கள் மன்றம் சார்பில் வாராஹி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் […]
சட்டம் ஒழுங்கை காவல்துறை பார்த்துக் கொள்ளும் என்று CAA போராட்ட தடை வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. CAAவை கண்டித்து நடைபெற இருக்கும் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்க்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இதில் , நாளை இஸ்லாமிய அமைப்புகள் தமிழகசட்டசபை முற்றுகை போராட்டம் அறிவித்து இருக்கிறார்கள். அதை தடை செய்ய வேண்டும் என்றும் , அதை தடை செய்வதற்கு காவல் துறைக்கும் , தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதிகள் […]