Categories
சினிமா தமிழ் சினிமா

பத்து நிமிட புகழுக்காக பரப்பும் வதந்தி.. “இது ஆதாரமற்றது”.. கலைப்புலி எஸ்.தாணு விளக்கம்..!!!

வாடிவாசல் திரைப்படம் பற்றி பரவிய வதந்திக்கு கலைப்புலி எஸ்.தாணு விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது சிவா இயக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பானது சமீபத்தில் நிறைவடைந்தது. இதனிடையே சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கின்றார். மேலும் அண்மையில் பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்திலும் சூர்யா நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படத்திலிருந்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு திரைப்படத்தில் இந்த நடிகை இல்லையா…?” என்னப்பா சொல்றீங்க….!!!!!

வாரிசு திரைப்படத்தில் குஷ்பூ நடிப்பதாக பரவி வந்த நிலையில் அதை மறுத்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடிக்க கூடாது”…. ஜெயம் ரவி கூறியதாக பரவிய வதந்தி…. முற்றுப்புள்ளி….!!!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என ஜெயம் ரவி கூறியதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான் படம் குறித்து மீண்டும் பரவிய வதந்தி” அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்…. உண்மைதான் என்ன…..?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக பலம் வரும் சூர்யா நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்‌. இதனையடுத்து பாலா இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடிகர் சூர்யா பிதாமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா வாடிவாசல் மற்றும் வணங்கான் போன்ற  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை…!!!

பிரபல நடிகை ஒருவர் தன்னைப் பற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் உலக நாயகனின் மகள் சுருதிஹாசன் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுக்கு இருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனக்கு பி.சி.ஓ.எஸ் என்ற பிரச்சனை இருப்பதாக கூறி இருந்தார். இந்த பிரச்சனையால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ட்ரோல் செய்து வந்த ரசிகர்கள்…. “ஒரே ஒரு ட்விட்டர் பதிவு மூலம் முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்”….!!!!!

இரண்டு மாதங்களாக ட்ரோல் செய்திருந்த ரசிகர்களுக்கு ஒரே ஒரு ட்விட்டர் பதிவு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நெல்சன். தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் போட்ட ஒரு ட்வீட்…. தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…..!!!

தமிழ் புத்தாண்டு சர்ச்சைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது தமிழக அரசு சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பையில் தமிழக புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து பலரும் தமிழ் புத்தாண்டு தேதியை திமுக அரசு மாற்ற முயற்சி செய்கின்றது என்று கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் வெளியாகியுள்ள புதிய ரேஷன் பையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் ஒரே போடு…  சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி…!!!

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக மழை சேதங்களை பார்வையிட்ட காரணத்தினால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் அதற்கு ஓபிஎஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் விளைவாக பல்வேறு மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலியே பயிரை மேயும் அவலம்… இதுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வேண்டும்… கமல்ஹாசன்…!!!

வேலியே பயிரை மேயும் அவலத்திற்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்ற போது மின்சாரம் தாக்கி சிறுவன் என்பவர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை நிறுத்த கூறி பலமுறை கண்ட பிறகும் இது போன்ற விரும்பத்தகாத மற்றும் கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது வருத்தமடைய செய்கிறது. அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த தினேஷ் குடும்பத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

திமுகவிற்கு முற்றுப்புள்ளி… களத்தில் இறங்கிய அதிமுக… சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்…!!!

தமிழக சட்டமன்றத்தேர்தலில்  திமுக ஊழலை மக்களுக்கு தெரியப்படுத்தி திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என அதிமுக உறுதிமொழி எடுத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல்6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அதிமுகவினர் வெற்றநடை போடும் தமிழகம் என்று தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து  வந்தனர்.அதன் பிறகு  அதிமுகவினர் “#திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்ற புதிய தோரணையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த தேர்தல் பிரச்சாரத்தில்,  கடந்த நான்கு ஆண்டுகளில் […]

Categories

Tech |