Categories
தேசிய செய்திகள்

முலாயம் சிங் மிகவும் கவலைக்கிடம்….. மருத்துவமனை அறிக்கை…!!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங், உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 82 வயதான அவருக்கு நுரையீரல் தொற்று அறிவிப்பில், முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

முலாயம் சிங் உடல்நிலை எப்படி இருக்கு….? வெளியான முக்கிய தகவல்….!!!!

மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ்  பல்வேறு உடல்நலக்கோளாறுகள் காரணமாக டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் கட்சியினர் அவர் நலம்பெற பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

மூத்த அரசியல் தலைவர் முலாயம் சிங் கவலைக்கிடம்…. வெளியான தகவல்…!!!

நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ்(82) நுரையீரல் தொற்றினால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி அவருடைய உயிரை காப்பாற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் நிதின் சூத், சுகில் கட்டாரியா தலைமையில் டாக்டர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். சமாஜ்வாடி கட்சியின் நிறுவரன இவர் மத்திய ராணுவ மந்திரியாகவும் பதவி வகித்தவர். தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

உபி முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறை…. ஐசியுவில் அனுமதி….. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முலாயம் சிங். இவருக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்‌. இவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் கட்சித் தொண்டர்கள் யாரும் மருத்துவமனையில் கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் முழுமையாக குணமடைந்த பிறகு கட்சித் தொண்டர்கள் அவரை சந்திக்கலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

முலாயம் சிங்கின் மனைவி காலமானார்…. பெரும் சோகம்…!!!!

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங். உத்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் உத்திரப்பிரதேசத்தின் எடாவா (Etawah) மாவட்டத்திலுள்ள சைபை (Saifai) கிராமத்தில் பிறந்தார்[2]. இவர் பயிற்சி பெற்ற ஆசிரியரும் மல்யுத்த வீரரும் ஆவார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மாலதி தேவி 2003 ல் இறந்துவிட்டார், இவர்களுக்குப் பிறந்த மகன் அகிலேஷ் யாதவ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவருடைய மனைவி சாதனா குப்தார். இவர் இன்று உடல்நலக் குறைவால் […]

Categories

Tech |