Categories
சினிமா தமிழ் சினிமா

“பாண்டியன் ஸ்டோர் முல்லை வெளியிட்ட அறிவிப்பு”…. சோகத்தில் ரசிகாஸ்…!!!!!

பாண்டியன் ஸ்டோர் தொடரில் இருந்து விலகுவதாக காவ்யா அறிவுமணி அறிவித்திருக்கின்றார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடர் பலராலும் கலாய்க்கப்பட்டாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றது. குடும்பத்தின் ஒற்றுமை, அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகின்றது. முன்னதாக இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து அவரின் கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி மாற்றப்பட்டார். இதில் அவரின் நடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி காவியாவுக்கு பதில் இவர்தான்” புது முல்லையை அறிமுகப்படுத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ்…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் சித்ராவுக்கு பின் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை காவியா அறிவுமணி என்பவர் நடித்து வந்தார். இவர் விரைவிலேயே ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.தற்போது குமரன் காவியா கெமிஸ்ட்ரி ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இருந்து வருகிறது. இந்த சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து காவியா கடந்த மாதத்துடன் விலகியதாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் அதனை தற்போது காவியாவும் தெரிவித்துள்ளார். அதே நேரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை…. குவியும் லைக்ஸ்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை மாடர்ன் உடையில் கலக்கும் அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவற்றை அடக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவரும் காவ்யா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பச்சை நிற உடையில் ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை…. குவியும் லைக்ஸ்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பச்சை நிற உடையில் ஜொலிக்கும் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியலுகென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார். இதேபோல் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான லுக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை…. நன்றாக இல்லை என்று ரசிகர்கள் கமெண்ட்….!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் நன்றாக இல்லை என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியலுகென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளார். இதேபோல் சமூக வலைதள பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது…. முதல்முறையாக முல்லை பற்றி பேசிய காவியா…!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் வரும் முல்லை கதாபாத்திரத்தைப் பற்றி நடிகை காவியா முதல் முறையாக பேசியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பப் பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவற்றை கொண்டு எடுக்கப்பட்டு வரும் இத்தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த சில நாட்களுக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரொமான்ஸ்” சீன் எப்ப வரும்…”கூடிய விரைவில்” வரும் என பதிலளித்த முல்லை…ரசிகர்கள் எதிர்பார்ப்பு…!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சின்னத்திரை நாடகங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர். இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா சமீப காலத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது கதாபாத்திரத்தில் காவ்யா என்ற மற்றொரு நாயகி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் முதல் முதலாக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கதிர்-முல்லை ஜோடிகளில் அதிக ரோமன்ஸ் சீன் தான் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முல்லை கதாபாத்திரத்தில்… இனிமேல் இவங்க தான்… வெளியான அறிவிப்பு..!!

பாண்டியன் ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்தை பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை காவியா தற்போது கையில் எடுத்துள்ளார். பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவியா. தொகுப்பாளினியாக நுழைந்து தற்போது நடிப்பில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு காரணம் பாரதிகண்ணம்மா இவருக்கு கிடைத்த முக்கிய கதாபாத்திரம். நாயகனின் தங்கையாக நடித்த அறிவுமணி கண்ணம்மாவுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருப்பதாலேயே சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஊரடங்கு தொடங்கிய காலத்தில் ஏராளமான போட்டோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முல்லையாக அவள் பெற்ற அங்கீகாரம் அவளுக்கு மட்டுமே”… நடிகை சரண்யா விளக்கம்..!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா நடிக்க உள்ளதாக வெளியான செய்தி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சித்ரா. கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைதான் என்றாலும் அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் முல்லை கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு தளத்தில்… நடிகை சித்ராவுக்கு அஞ்சலி… கதறி அழுத குமரன்..!!

மறைந்த நடிகை சித்ராவிற்கு பாண்டியன் ஸ்டோர் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி செலுத்தினார். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாதம் தொழிலதிபருடன் திருமணம் செய்து கொள்ள இருந்த சித்ரா, பெற்றோர் சம்மதத்துடன் இவரை கடந்த அக்டோபர் 19ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு மாதத்தில் சித்ரா இறந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘முல்லை’ இல்லாமல் தொடங்கிய படப்பிடிப்பு… சோகத்தில்’ பாண்டியன் ஸ்டோர்’ குடும்பம்..!!

முல்லையாக நடித்த சித்ரா இல்லாமல் இன்று பாண்டியன் ஸ்டோர் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல் நடிகை சித்ரா நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் படப்பிடிப்பிற்காக தங்கியிருந்த சித்ரா நேற்றுமுன்தினம் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் வலுவாக எழுந்தது. அதே போல் சித்ராவின் தாய் விஜயா, சித்ராவின் கணவர் அவரை அடித்துக் கொன்று விட்டதாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க?… பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை சொன்ன பதில்… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

யாரெல்லாம் காதலை சொல்ல நினைக்கிறீங்களோ அவங்க என்னிடம் சொல்லலாம் என்று பிரபல சீரியல் நடிகை சித்ரா தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா.. விஜே வாக மீடியாவில் தனது பயணத்தை தொடங்கிய சித்ரா தற்போது சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார். நடிகை, தொகுப்பாளினி, டான்ஸர் மற்றும் மாடலிங் என பன்முகத்திறமை கொண்ட சித்ரா, எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் […]

Categories

Tech |