தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து 137 அடியாக உயர்ந்திருக்கின்றது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை 136 அடியாக இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று 137. 5 […]
Tag: முல்லைப்பெரியாறு அணை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில் தொடர் கனமழை, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 66 […]
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து இரண்டு மதகுகள் வழியாக உபரிநீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 13 மதகுகளில் 3 மற்றும் 4வது மதகுகள் 35 சென்டிமீட்டர் உயர்த்தப்பட்டு அணையில் இருந்து வினாடிக்கு 534 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் இந்த தண்ணீர் வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு சென்றடையும்.முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. […]
முல்லைப் பெரியாறு அணை குறித்து வீண் வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அணை ஆபத்தில் இருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க போகிறார்கள் என்றும் சமூக ஊடகங்களில் சில காட்சிகளை உருவாக்கி வதந்திகளை பரப்பி வருகின்றனர். தமிழக அரசு அனைத்து பிரச்சினைகளிலும் கேரள அரசுடன் ஒத்துழைத்து அவர் கூறிய அவர், இரு மாநிலங்களுக்கும் சிறிய கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், விரைவில் பேச்சுவார்த்தை […]