Categories
தேசிய செய்திகள்

BREAKING : முல்லை பெரியாறு வழக்கில் அடிக்கடி மனுதாக்கல் செய்வதா….? கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்…!!!

முல்லைப் பெரியாறு வழக்கில் அடிக்கடி மனுத்தாக்கல் செய்வதால் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு வழக்கில் அடிக்கடி மனு தாக்கல் செய்யக் கூடாது என கேரள அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பது பற்றி 24 மணிநேரத்திற்கு முன் தமிழக அரசு உரிய தகவலை தர வேண்டும். முல்லை பெரியாறு விவகாரத்தில் கண்காணிப்புக் குழுவிடம் கேரள அரசு முறையிட வேண்டும். பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் கண்காணிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணை விவகாரம்….  திடீரென அறிக்கை வெளியிட்ட அமைச்சர்…. எல்லாத்தையும் சரியா தா செய்யுறோம்…!!!!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப்பெரியாறு அணையை நான் கடந்த ஐந்தாம் தேதி அன்று பார்வையிட்டு பொறியாளர்களுக்கு அணையில் நீர் தேக்குவது பற்றி அறிவுரைகளை வழங்கினேன். பருவமழை காலத்தில் குறிப்பாக வெள்ள காலங்களில் கால முறைப்படி வரும் வெள்ள நீரை தேக்கி வைப்பதற்கு ஏதுவாக அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே நிர்ணயித்து, அதன்படி அணையின் நீர்மட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாயில் நாளை தண்ணீர் திறப்பு…!!

முல்லை பெரியார் அணையில் இருந்து பதினெட்டாம் கால்வாயில் நாளை தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தண்ணீர் திறக்கப்படும் கால அளவை 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நாளை 18ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவது குறித்து விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிந்தனைசேரி கிராமத்தில் கலந்து ஆலோசனை நடத்தினார். தற்போது 30 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறப்பதால் தேவாரம் பகுதி வரையிலான விவசாயிகள் மட்டும் பயன் […]

Categories

Tech |