Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. கேரளாவுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அணையில் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால் கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அலையின் நீர் வரத்து 1542 கன அடியாக உள்ளது. வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி வரை அழகி நீர்மட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை வழக்கு…. “பலப்படுத்தி 152 அடிக்கு தேக்குவதே நோக்கம்”….. தமிழக அரசு ஐகோர்ட் மதுரை கிளையில் பதில்..!!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளித்துள்ளது. தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது எனவும், இரண்டாம் சுரங்க பாதை அமைப்பதால் அணையின் கொள்ளளவை தற்போதுள்ள நிலையிலிருந்து 152 அடிக்கு உயர்த்த முடியாது என தங்களுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளது. எந்த வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை அளித்துள்ளது […]

Categories
அரசியல்

“உச்சநீதிமன்ற உத்தரவை கொஞ்சம்கூட மதிக்கல”…  ஆட்சியர் அலுவலகம் முற்றுகை… அண்ணாமலை அதிரடி அறிவிப்பு…!!!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீரங்கத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர்மட்டம் 136 அடி இருக்கும் பொழுதே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது .அணையில் 142 […]

Categories
தேசிய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை…. 2-ம் கட்ட எச்சரிக்கை…. அலெர்ட் அலெர்ட்….!!!!!

கேரளாவில் கனமழை தொடர்வதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. வழக்கமாக அணையின் நீர்மட்டம் உயரும் போது அணை இடிந்து விழும் அபாயம் இருப்பதாக மக்கள் மத்தியில் பீதியை கிளப்ப சில தகவல்கள் பரவும். ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை தாண்டியதால் இரண்டாம் கட்ட எச்சரிக்கைவிடப்பட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 140, 141, 142அடியாக உயரும்போது முறையே […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முல்லைப் பெரியாறு அணை…. மத்திய நீர்வள ஆணைய ஆலோசனை கூட்டம் தொடங்கியது…!!!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான மத்திய நீர்வள ஆணைய ஆலோசனை கூட்டம் இன்று காணொளி மூலமாக தொடங்கியுள்ளது. இதில் தமிழக, கேரள அதிகாரிகள், முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவினர்கள், நிபுணர் குழுவினர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டம் முடிவுகள் அனைத்தும் இன்று இரவு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Categories

Tech |