Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மாஜி அமைச்சர் விரைவில் கைதாகலாம்? … உச்சக்கட்ட கோபத்தில் முதல்வர்….வெளியான தகவல்…!!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ள முல்லைவேந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்ட திமுக அரசியலில் மிக முக்கிய நபராக திகழ்பவர் முல்லைவேந்தன் இவர் தனது வாழ்வை பள்ளி ஆசிரியராக தொடங்கி பின்னாளில் மேடைப்பேச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர் இதனால் திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர் பதவி வரை உயர்ந்துள்ளார். இந்நிலையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக படுதோல்வியடைந்தது. தோல்விக்கான காரணம் கேட்டு முன்னாள் அமைச்சர் […]

Categories
அரசியல்

“முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக களமிறங்கி!”….. உண்மையைப் புட்டுப் புட்டு வைத்த முல்லைவேந்தன்….!!!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிமுகவை சேர்ந்த முல்லைவேந்தன் முன்வைத்துள்ளார். தருமபுரி மாவட்ட அரசியலில் அஸ்திவாரம் என்று கூறப்படும் முக்கியமான நபர்களில் ஒருவர் முல்லைவேந்தன். இவர் ஆசிரியராக தனது பணியை தொடங்கினாலும் பின்னர் அரசியலில் குதித்து பல காட்சிகள் மாறி தற்போது அரசியலில் ஒரு நீங்கா இடம் பெற்றுள்ளார். முதன்முதலாக அதிமுகவில் தனது பயணத்தை தொடங்கிய முல்லைவேந்தன். பின்னர் திமுகவில் இணைந்தார். அங்கு அவர் மாவட்ட செயலாளராக திகழ்ந்தார். பின்னர் மொரப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று […]

Categories

Tech |