Categories
தேனி மாவட்ட செய்திகள்

5-வது முறையாக 142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை… இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!!!

முல்லைப் பெரியாறு அணை ஐந்தாவது முறையாக 142 அடியை எட்டிய நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை இருக்கின்ற நிலையில் பருவமழை நன்றாக பெய்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. சென்ற மூன்றாம் தேதி அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் கேரள எல்லை பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 141.80 அடியாக இருந்த நிலையில் நள்ளிரவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை…. “முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”….!!!!!

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. தமிழக-கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கின்றது. இந்த அணையானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டத்திற்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது. தற்போது அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நேற்று முன்தினம் வினாடிக்கு 763 கன […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் நடக்கிறதா….? முல்லைப் பெரியாறு அணையில் திடீர் ஆய்வு….!!!

முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தமிழக மற்றும் கேரள எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம் எனவும், பேபி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ரூல்கர்வ் என்ற விதியின்படி தற்போது பருவமழைக்கு ஏற்ப […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை…. “நான்காவது நாளாக நேற்றும் கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு”….!!!!!

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நான்காவது நாளாக நேற்றும் கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை 152 அடி உயரம் கொண்டதாகும். இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. மேலும் இந்த அணையில் பருவ காலத்திற்கு ஏற்ப நீர்மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ரூல்கர்வ் விதி சென்ற வருடம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் மாதம் அணையில் 137.5 அடி வரை தண்ணீரை தேக்கிக் […]

Categories
மாநில செய்திகள்

136 அடியை தொட்டது முல்லைப் பெரியாறு அணை…. முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தொடர் கன மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. இந்த அணையின் நீர்ப்படிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது . இதனால் அனைத்து நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாளுக்கு நாள் நீர்மட்டம் உயர்த்துவதன்படி நேற்று மாலை 3 மணி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தொடர் மழை” முல்லைப் பெரியாறு தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு…. வெளியான தகவல்….!!!

தொடர் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகளுக்கும், ஆறுகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததோடு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வீரபாண்டியில் உள்ள தடுப்பணையிலும் தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

“முல்லைப் பெரியாறு அணை வழக்கு”…. இன்று வெளியாகப்போகும் தீர்ப்பு…..!!!!!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணியை மேற்பார்வைகுழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட கோரிய மனு மற்றும் தமிழகம்- கேரளா இடையேயான முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய உத்தரவிட கோரிய மனு போன்றவற்றை இணைத்து சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு  ரிட்மனுக்கள் மீதான வாதம் நிறைவு பெற்ற சூழலில், இவ்வழக்கில் இன்று (ஏப்ரல்.8) சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளிக்கிறது. இதனிடையில் முல்லைப் பெரியாறு அணைபாதுகாப்பு விவகாரத்திற்கு முதலாவதாக […]

Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: முல்லை பெரியாற்றில் புதிய அணை….. ஆளுநர் ஆரிப் முகமது கான் பேச்சு….!!!!!

கேரள மாநிலம் சட்டசபை கூட்டத்தொடரானது இன்று(பிப்…18) தொடங்கியது. இந்நிலையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரை ஆற்றினார். அப்போது அவர் முல்லை பெரியாற்றில் கேரளா சார்பாக புதிய அணை கட்டப்படும். இதையடுத்து முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்த்தப்படாது என்று பேசினார். இதற்கு முன்னதாக முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை பலமுறை கேரள மாநில அரசு மீறிய நிலையில், தற்போது ஆளுநர் உரையில் புதிய அணை கட்டப்படும் என்பது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூடுதல் தண்ணீர் திறந்து விட்டாச்சி…. 2-ஆம் போக நடவு பணிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

2-ஆம் போக நெல் சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 152 அடி உயரமுள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்….!!!!!

 முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு விவகாரம் தமிழக மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். முல்லை பெரியாரில் தண்ணீர் திறப்பதற்கு முன்னரே அதற்குரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு […]

Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை…. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்….!!!!

முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்துவதற்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த, பராமரிப்பு பணிகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்ல தமிழகத்தை அனுமதிக்க வேண்டும். மேலும் வல்லக்காடு- முல்லைப்பெரியாறு காட்டு வழி சாலையை சீரமைக்க கேரள அரசுக்கு ஆணையிட வேண்டும் என்றும், தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது. முன்னதாக முல்லைப் பெரியாறு அணையின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பருவமழை எதிரொலி…. 141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை….!!!!

152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டமாணனது 141 அடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. அண்மையில் முல்லைப் பெரியாறு அணையில் 138 அடி இருக்கும்போதே தண்ணீர் திறக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் 141 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது. 152 அடி கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முல்லை பெரியாறு அணை விவகாரம்… உரிமையை விட்டுகொடுத்த திமுக… அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்…!!

முல்லை பெரியாறு விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டு கொடுத்த திமுக அரசுக்கு எதிராக இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், அதிமுக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடி நேர்ல போனாரு…! காமெடி பண்ணுறீங்களா ? அதிமுக ஆட்சியில் யாரும் வரல …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, எங்கள் காலத்திலேயே 2018ல் வரலாறு காணாத வெள்ளம் அன்றைக்கு இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்டது. கேரளாவில் மிகப்பெரிய தொழில் சேதம், உயிர்சேதம் ஏற்பட்டது. அப்போ கூட அத்துமீறி நாங்க ஆட்சியில் இருக்கும் போது, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேரள அமைச்சர் அத்துமீறி முல்லை பெரியாறு அணையை இந்த மாதிரி திறக்கவில்லை. நமக்குத்தான் தண்ணீர் வந்தது, நாம்  தான் அந்த பகுதியில் தண்ணீர் திறந்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த அணை பாதுகாப்பாக […]

Categories
அரசியல்

இவர் சொல்றது… “முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிற மாதிரி இருக்கு”… ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்…!!!

முல்லைப் பெரியாறு அணையை ஓபிஎஸ் ஆய்வு செய்தது இல்லை என்று துரைமுருகன் கூறியதற்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லை பெரியாறு அணையை நான் ஆய்வு செய்தது இல்லை, பார்வையில்லை என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2011 முதல் 2021 வரையிலான பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில், 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளிலும், 2011, 2012 மற்றும் 2015 முதல் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் யாரும் இதை செய்யவில்லை…. துரைமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

அதிமுக ஆட்சியில் எந்த அமைச்சரும் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக இருக்கிறது. அதை தமிழக  அமைச்சர்கள் பலர் நேரில் சென்று அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய துரைமுருகன் கூறியதாவது, அதிமுக 10 வருட கால ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு மேற்கொண்டது இல்லை. மேலும் இதை பற்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சர்கள்…. முல்லை பெரியாறு அணை இன்று ஆய்வு….!!

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் அக்டோபர் 29ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி மொத்த 13 மகுதுகளில் இருந்து 8 மகுதுகள் திறக்கபட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழக அரசு அனுமதி இல்லாமல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரியாறு அணை குறித்து அவதூறு… நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி… நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்…!!

முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையை இடிக்கும் நோக்கத்தோடு கேரள நடிகர்கள் அவதூறு தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதுதை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரியாறு அணை குறித்து அவதூறு தகவல்… வழக்கறிஞரை கண்டித்து… விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் கேரள வழக்கறிஞரை கண்டித்து 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக-கேரள எல்லையான தேக்கடியில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த வக்கீல் ரசூல் ஜோய் என்பவர் சமூக வலைதளங்களில் முல்லை பெரியாறு அணை குறித்து அவதூறு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இப்படியே இருந்த நல்லா இருக்கும்… அதிகரித்து வரும் அணையின் நீர்மட்டம்… மகிழ்ச்சியடைந்த விவசாயிகள்…!!

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகின்றது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு குடிநீருக்கும் 5 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் திறந்து விடப்படும். இந்நிலையில் 152 அடி உயரமுள்ள இந்த பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி […]

Categories

Tech |