Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான முளைகட்டிய தானிய சப்பாத்தி… செய்து பாருங்க …!!

முளைகட்டிய தானிய சப்பாத்தி செய்ய தேவையான பொருள்கள் : பாசிப்பருப்பு கம்பு, ராகி கொண்டைக்கடலை மைதா எண்ணெய் உப்பு செய்முறை :  முதலில் தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும். அதன் பின் முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மைதா மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு […]

Categories

Tech |