Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த காய்களுக்கு…. புவிசார் குறியீடு கொடுக்க திட்டம்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

முள்ளு கத்தரி காய்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்க தோட்டக்கலையின் சார்பில் திட்டம் தீட்டியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யக்கூடிய முள்ளு கத்தரிக்காய்க்கு அதிக விலை இருக்கின்றது. இதனையடுத்து இலவம்பாடி கத்திரிக்காய் எனப்படும் இந்த காய் அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தார்வழி, குடிசை, மருதவல்லி பாளையம், நாட்டார்மங்கலம், நரசிங்கபுரம், ஈச்சங்காடு, பொய்கை, புதூர், சத்தியமங்கலம், ராமாபுரம் போன்ற பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே மிகவும் ருசியாக உள்ள […]

Categories

Tech |