Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: முழு ஊரடங்கு, தடை – கேரள அரசு அதிரடி…!!!

கேரளாவில் கொரோனா பரவல் சிறிது குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள், நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஆயிரம் பேரில் 10 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இடத்தில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயத்தை கருத்தில் கொண்டு வரும் […]

Categories
மாநில செய்திகள்

2 வாரம் +1 வாரம் முழு ஊரடங்கு…. குடும்பத்திற்ற்க்கு ரூ.5000 நிதியுதவி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஏற்கனேவே […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முழு ஊரடங்கு.. கொரோனாவிற்கு தீர்வு.. ராகுல் காந்தி கருத்து…!!

 கொரோனா நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்த பட்டால் மட்டுமே தீர்வுக்கு வரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா 2-வது அலையாக நாடு முழுவதும் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

பீகார்: கொரோனா அதிகரிப்பு.. மே 15 வரை முழு ஊரடங்கு நீடிப்பு.. அமல்…!!

 பீகாரில் கொரோனா நோய் பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால் மே 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கும் என அறிக்கை வெளிவந்துள்ளது. இந்திய நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பீகாரில் கொரோனா 2-வது அலையாக அதிக அளவில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா நோய் பரவல் குறையாத நிலையில், முழு ஊரடங்கு வரும் மே 15-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

நான் என் காதலியை பார்க்க வேண்டும்….. காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட இளைஞர்…. வசமாக பதில் கொடுத்த காவல்துறையினர்….!!

ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்ல வேண்டும் என இளைஞர் கேட்ட கேள்விக்கு காவல்துறையினர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்தில் நாளை முதல் பொதுமுடக்கம் …!!

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மதுரை மாவட்டத்திலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை போல மதுரையிலும் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை நள்ளிரவு 12 மணி முதல் 30ம் தேதி வரை 12 மணி வரை  இந்த முழு ஊரடங்கானது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிகம் கொரோனா பாதித்த பகுதியாக உள்ள மாநகராட்சி 100 வார்டுகள், மதுரை கிழக்கு , மேற்கு ஊராட்சி ஒன்றியம் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

12 நாட்கள் முழு ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறையும்.. எஸ்.பி.வேலுமணி!!

12 நாட்கள் முழு ஊரடங்கிற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். இந்த முழு ஊரடங்கு முடிந்தவுடன் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் குறையும் என தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

12 நாட்கள் முழு ஊரடங்கு…. யாருக்கெல்லாம் ரூ.1,000 நிவாரணம்?: தமிழக அரசு விளக்கம்..!!

சென்னை பெருநகர மாநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களில் வெறும் 19ம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில், சென்னை மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான செங்கல்பட்டு, மறைமலை நகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு அமலாகும் பகுதிகளில் எதெற்கெல்லாம் அனுமதி, கட்டுப்பாடுகள் என்ன? முழு விவரம்!!

சென்னையில் வரும் 19ம் தேதி முதல் அதிகாலை 12 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதேபோல, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வரும். செங்கல்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

20ம் தேதி நள்ளிரவு முதல் 22ம் அதிகாலை வரை எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு: தமிழக அரசு..!!

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20ம் தேதி நள்ளிரவு முதல் 22ம் அதிகாலை வரை எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் 19ம் தேதி முதல் அதிகாலை 12 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. இன்று காலை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதல்வர், பின்னர் அமைச்சரவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு நிறைவு எதிரொலி… கோவையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல்..!

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான கடைகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து கோவையில் அதிக மக்கள் கூட்டம் வந்ததால் போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்யமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் சிறிது நேரம் அல்லாடினர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் மக்களே நாளைக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க: முழுஉரடங்கு.. கிருமிநாசினி தெளிக்க முடிவு!

கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் அனைத்து கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சேலம், திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மொத்தம் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 3 மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் […]

Categories

Tech |