Categories
மாநில செய்திகள்

மீண்டும் வரும் முழுஊரடங்கு….? தமிழகத்தில் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றமாக ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தத் தொற்று பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரஸை காட்டிலும் வேகமாக பரவும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

முழுஊரடங்கு?… அடுத்த 100 நாட்கள்…. மக்களே அலெர்ட்டா இருங்க…. அரசு அதிரடி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் வருவதால் அடுத்த 100 நாட்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து சுகாதார பிரிவு உறுப்பினர் டாக்டர் வி கே பால் கூறுகையில், கொரோனா மூன்றாவது அலையை யாரும் அலட்சியமாக கருதக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பல நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலைக்கு சென்றுள்ளது. மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

BigAlert: மீண்டும் முழுஊரடங்கு…. மக்களுக்கு கடும் எச்சரிக்கை…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்பதால் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் ரூ.1,000 நிவாரணம் வழங்க ரூ.53.93 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு…!!

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மதுரையில் ரூ.1,000 நிவாரணம் வழங்க ரூ.53.93 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால், இந்த மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மதுரைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம்… 85% வழங்கியாச்சி… அமைச்சர் காமராஜ்..!!

முழுஊரடங்கு அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இதுவரை 85% அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதம் விலையில்லா ரேஷன் பொருட்கள் 88% ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் போதுமான அளவிற்கு வெண்டிலெட்டர்கள், மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கும் என தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்… முதல்வர் அறிவிப்பு!!

சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். தனது உரையில் முதல்வர் கூறியதாவது, சென்னையில் அதிகமான குறுகலான தெருக்கள் உள்ளன. சுமார் 87 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் தொற்று எளிதாக பரவுகிறது என தெரிவித்துள்ளார். சென்னையில் 17,500 படுக்கை […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் முழுஊரடங்கு அமல்… மாவட்ட ஆட்சியர்..!!

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார். மறுஉத்தரவு வரும் வரை ஊரடங்கு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். தேனி, கம்பம், போடிநாயக்கனுர் நகராட்சி பகுதியில், கடும் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கபடுகிறது. முழுஊரடங்கு கட்டுப்பாடுகள்: * மளிகை, காய்கறி, பழக்கடைகள் காலை 6 மணி முதல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் ஒருசில தளர்வுகள் இருக்கலாம்… மாநகர காவல் ஆணையர் பேட்டி!!

சென்னை மாநகரில் இன்று மட்டும் 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 நாட்களில் 10,665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பும் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியதாவது, 144 சட்டத்தை மீறியதாக 10,604 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதது உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக 35,177 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் நன்றாக ஒத்துழைத்து வருகின்றனர். மேலும் இந்த ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைத்தால் கொரோனவை எளிதில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்… செங்கல்பட்டு மதுக்கடைகளில் முண்டியடிக்கும் கூட்டம்..!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அலம்படுத்தப்பட உள்ளதால் தாம்பரத்தை அடுத்த மணிவாகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமல்படுத்துவதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், கடைகள் திறப்பு நேரத்தை குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து காவல் ஆணையர் ஆலோசனை..!!

சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள், இணை மற்றும் துணை ஆணையர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. […]

Categories

Tech |