Categories
தேசிய செய்திகள்

ஒருநாள் மாநிலம் முழுவதும் முழுமுடக்கம்…. அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, கேரளாவில் முழு அடைப்பு நடைபெறும் என ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மத்திய […]

Categories
உலக செய்திகள்

7 மாதம் ஆகிடுச்சு…. இப்படி ஆனது கிடையாது…. உலக மக்கள் ஷாக் …!!

நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உலக மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான்  நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 215 க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா அதிக தொற்று கொண்ட மூன்றாவது நாடாக […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை ஊரடங்கு …..!!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதன்பிறகு ஊரடங்கு தளர்வு அறிவித்து மத்திய அரசு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மூடப்பட்டு இருந்த வழிபட்டு தலங்கள் ஊரடங்கு தளர்வால் திறக்கப்பட்டன. திருப்பதி கோவிலும் திறந்து வழிபாடுகள் நடைபெற்றன. கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அர்ச்சகர்கள் உள்ள பலருக்கும் கொரோனா ஏற்பட்டதை அடுத்து மீண்டும் திருப்பதி கோவில் அடைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து திருப்பதியில் நாளுக்கு […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

2 மாவட்டங்களில் முழு ஊரடங்கு ? மக்கள் எதிர்பார்ப்பு …!!

கடந்த சில வாரங்களாக சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவது அரசுக்கு சவால் அளிக்கிறது. இருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் தமிழக அரசு அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனை கட்டுப்படுத்தி வருகிறது. அதேபோல் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முழு முடக்கம் அறிவித்து மாவட்ட நிர்வாகம் கொரோனாவை கட்டுபடுத்த முயற்சிக்கின்றது. அந்த […]

Categories

Tech |