முழு அடைப்பு போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக பிஎப்ஐ அமைப்பினர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் போன்ற பல்வேறு புகார்கள் தொடர்பாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்னும் இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அமலாக்கத்துறை கடந்த 23ஆம் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு […]
Tag: முழு அடைப்பு
நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்க துறை நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் ஆயுதங்கள், […]
குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் பாஜக ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் அதிகரித்து வருவதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் 12 வரை க்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. வணிகர்கள், ஆட்டோ சங்கங்கள் உள்பட அனைத்து […]
கனடாவின் விஸ்லர் நகரில் உருமாறிய பிரேசிலில் கண்டறியப்பட்ட தொற்று மிக தீவீரமாக பரவி வருவதால் நகரம் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. மேற்கு கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் விஸ்லர் பகுதியில் தற்போது மிக தீவிரமாக பிரேசில் வைரஸ் பரவி வருகிறது. ஆனால் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி தற்போது வரை சுற்றுலாவிற்கான முழு ஏற்பாடுகளும் தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சுமார் 200 நபர்களுக்கு இப்பகுதியில் அபாயகரமான பிரேசில் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரேசில் தொற்று கொலம்பியா […]
நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 121 வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் […]
முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் நாளை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட […]
நாடு முழுவதிலும் டிசம்பர் 8-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி […]