புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதால் தனியார் பேருந்துகள் முழுமையாக ஓடவில்லை. ஒரு சில பேருந்துகள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. இந்நிலையில் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் ஏராளமான பயணம் செய்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் கடலூரில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு […]
Tag: முழு அடைப்பு போராட்டம்
நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை கண்டித்து கடந்த 23ஆம் தேதி கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மேலும் போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்திருக்கும் நிலையில் இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து ஐகோர்ட் விசாரித்தது. அப்போது பாப்புலர் […]
தமிழகத்தில் இந்துக்களை அவமரியாதையாக திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்துக்களை அவமரியாதையாக பேசிய திமுக எம்பி ராசாவை கண்டித்து புதுச்சேரியில் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. அதற்கு போட்டியாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம், புதுவைக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளதாகவும் அதனை கண்டித்து பெரியார் இயக்கங்கள் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த […]
திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை, விசைத்தறி மற்றும் அது தொடர்புடைய லட்சக்கணக்கான நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பின்னலாடை உற்பத்திக்கு பிரதான தேவை நூல். ஆனால் அதன் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 1 தேதி கி லோவுக்கு 50 ரூபாய் உயர்ந்தது. கடந்த 10 மாதங்களில் அனைத்து நூல்களின் விலையும் கிலோவுக்கு 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் தொழில் துறையினர் […]
இந்தியாவிலும் ஜவுளித் துறையின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டும் அல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு அடிப்படையாக நூல் விளங்குகிறது. அதன் விலை கட்டுக்குள் இருந்தால் தான் ஜவுளித் தொழில் சீரான முறையில் நடைபெறும். ஆனால் கடந்த சில நாட்களாக நூல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்து , ஈர்க்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் நவம்பர் 26ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 9 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் எட்டப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் விடுதலை […]
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த சட்டங்களை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகள் இயங்கிவரும் நிலையில் ஆட்டோக்கள், கார்கள் ஓடவில்லை. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக மாநிலத்தில் CIT-யும் AITOC மற்றும் 21 விவசாய சங்கங்கள் இணைந்து முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளதால் தடையை மீறுவோர் […]