Categories
சினிமா

நடிகர் விஜய்யின் முழு உருவச்சிலை திறப்பு…. ரசிகர்கள் கொண்டாட்டம்…..!!!

நடிகர் விஜய் தற்போது ’பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. பின்னர் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போன இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு , சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில், […]

Categories

Tech |