தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. தினசரி பாதிப்பு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 2700 வரை அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் 95% பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது பரவும் கொரோனா வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தினமும் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் 10 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு இருந்தாலோ, 40% மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் தான் […]
Tag: முழு ஊரடங்கு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு அதாவது ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அதனைப் போலவே கோவை மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மீண்டும் கட்டாயமாகப்பட்டுள்ளது . அவ்வாறு […]
நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமான அளவு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வட மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இந்தியாவிற்கு வந்த 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த புதிய எண்ணிக்கை தமிழகத்தில் கூட […]
கடந்த சில மாதங்களாக பெருகி வரும் வன்முறை மற்றும் கடத்தல் சம்பவங்களை அடுத்து மலேசியாவின் தீவு நகரமான சபாவில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சபாவில் தற்போது அமலில் இருக்கும் கடல் ஊரடங்கு உத்தரவு அடுத்த 14 நாட்களுக்கு அதாவது ஜூன் 24 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டை விட்டு […]
கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தீவிரமாக பரவி அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவிலிருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வேகமெடுத்து பரவிய தொடங்கியது. எனவே நாடு முழுவதும் 15 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு […]
கடந்த சில நாட்களாக அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா நான்காவது அலை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை மேற்கொள்ள […]
கடந்த 2 ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதேபோல் சமூக இடைவெளியை கடைபிடித்து பொது இடங்களில் செல்ல வேண்டும் […]
அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா நான்காவது அலை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடான “ஸ்டீல்த் ஒமிக்ரான்” என்ற வைரஸால் தற்போது நான்காவது அலை பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவி பின்னர் வேகமெடுத்து உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகத்தில் மீண்டும் தீவிரப்படுத்தப்படலாம். கொரோனா 4-வது அலை பரவல் எதிரொலியாக […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் கடந்த 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பொதுக் கூட்டங்களையும், பல்வேறு பிரச்சாரங்களையும் நடத்தி வந்தனர். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி […]
கேரளா முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று குறைந்து வரும் நிலையில், கேரளாவிலும் குறைந்து வருகிறது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் கேரள அரசின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக செயல்படும் எனவும் […]
ஜனவரி மாதத்தில் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா மூன்றாவது அலை தாக்கம் இரவு நேர ஊரடங்கு, வார இறுதியில் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22-ஆம் தேதி என்று வாக்கு எண்ணிக்கையும் மேற்கொள்ளப்பட […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதாகவும், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு […]
கடந்த மாத தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் கொரோனா பேரலையாக உருவெடுத்தது. இதனால் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் இருந்தது. எனவே தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இரவு நேர […]
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா அதி வேகமாக பரவி வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி நாளை முழு நேர ஊரடங்கு என்பதால் ஹோட்டல்கள் மற்றும் மருந்தகங்களில் பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட […]
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட “ஒமிக்ரான்” தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களுக்கு பிறகு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாள் […]
ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட “ஒமிக்ரான்” தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கான இன்று அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இயங்காது. டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு வேகத்தில் உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,028 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10,393 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதன் முக்கிய பகுதியாக அனைவருக்கும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காணும் பொங்கல் என்பதால் கடற்கரை,பூங்காக்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி வாகனங்களில் சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,91,959 ஆகவும் 36 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 18 ஆம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் […]
சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்ததால் தற்போது மூன்று நகர்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே சீன நாட்டில் தான் முதன் முதலில் கடந்த 2019 ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, உலக நாடுகளில் பரவத்தொடங்கியது. எனினும் சீனா, சிறிது காலத்திற்குள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி விட்டது. ஆனால், உலக நாடுகள் கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, அந்நாட்டிலுள்ள ஷியான், யூசோவ் மற்றும் அன்யாங் ஆகிய […]
சீனாவில் அதிகரிக்கும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அந்நாட்டிலுள்ள அன்யாங் நகரில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் முதன்முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இது ஒரு பக்கமிருக்க சீனாவிலேயே மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆகையினால் சீனா ஏற்கனவே ஷியான் மற்றும் யூசோவ் போன்ற நகரங்களில் பொதுமக்கள் எவரும் வெளியே வராதபடி முழு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு […]
சென்னையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி முக கவசம் அணியாத 5971 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா மற்றும் ஒமைக்ரான் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி, கடந்த ஜனவரி 7ஆம் தேதி முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் சென்ற 5 ஆயிரத்து 971 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்து, 11 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா, உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகள், கடும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 12 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் பொங்கல் மற்றும் அதனை சார்ந்த பண்டிகைகள் தொடர்ச்சியாக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 312 […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் இன்று யுபிஎஸ்சி தேர்வு நடைபெற உள்ளது. அதனால் சென்னையில் 6 […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து முழு ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு தேர்வுக்கு செல்வோர், திருமணத்திற்கு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்கு பாயும் என போலீசார் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 10-ஆம் தேதி வரை வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதேசமயம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூட வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகின்ற 10-ஆம் தேதி வரை வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். அதேசமயம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அதில், ஊரடங்கு அமலில் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் […]
தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1,700 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பெலகாவியில் […]
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது. இதனால் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் […]
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களில் 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதே நிலையில் தொடர்ந்து நீடித்தால் புத்தாண்டுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கடுமையாக பரவி வந்த சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்று கேள்வி எழும்பி வருகிறது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சுப்பிரமணியம், தமிழகத்தின் முழு ஊரடங்கு கூடாது என்பது அனைவரது விருப்பம். […]
உலக நாடுகள் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதில் ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 4 அலைகளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஐந்தாவது அலையும் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது. எனவே தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை(நவம்பர் 22) […]
தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக தமிழகத்தின் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் ஒருசில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அத்தியாவசிய கடைகளான பால், மருந்து, காய்கறி மற்றும் மளிகை கடைகள் தவிர […]
நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின்னர் தொற்று இன்னும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு, இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இனி முழு […]
கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு என்பது சாத்தியமற்றது என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தாலும், கேரளா மராட்டியம் போன்ற மாநிலங்களில் தொற்று இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகைக்கு பிறகு கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் பினராய் […]
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.ஓணம் உள்ளிட்ட பண்டிகைகள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று மாநில […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவை கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6, 7 ம் தெருக்கள்,ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட […]
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.ஓணம் உள்ளிட்ட பண்டிகைகள் வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று மாநில […]
கேரளாவில் ஓணம் மற்றும் முகரம் பண்டிகை முன்னிட்டு கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 18 சதவீதத்தை கலந்துள்ளதால் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் கடைகள் மற்றும் வணிக மால்கள் உட்பட […]
இலங்கையில் கொரோனா நான்காவது அலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் நாடுதழுவிய அளவில் நான்கு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இதன் மூலமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசுக்கு மருத்துவர்கள் சங்க பேரவை வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல் படுத்தப் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு எடுக்கும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முயற்சிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்க முடியும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சவாலாக உள்ளது என […]