Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த மாவட்டத்தில் நாளை முழு கடையடைப்பு…..! வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் 17ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜபாளையம் நகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இதனால் பெரும் அவுதி அடைந்து வருகின்றன. அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர். நகரில் திட்டப்பணிகள் மிக மிக சுணக்கத்துடன் சரியான திட்டமிடுதல் இல்லாமல் நடந்து வருகிறது. […]

Categories

Tech |