Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை எதிரொலி… முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி..!!!

தொடர் மழை காரணமாக பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது/ இதனால் சென்ற ஒன்பதாம் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் அதிகபட்சமாக வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரி 35 அடி உயரத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் தொடர் கனமழை…. முழு கொள்ளளவை எட்டிய சேலையாறு அணை…. உபரிநீர் வெளியேற்றம்….!!!!

தொடர் கனமழையின் காரணமாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சேலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது நாளாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்காக கடந்த வருடத்தை விட கூடுதலாக தண்ணீர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் கனமழை…. வெலிங்டன் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது….!!!!

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வெலிங்டன் நீர் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்ச்செருருவாய் கிராமத்தில் உள்ளது. 29 அடி கொள்ளளவு கொண்ட வெலிங்டன் நீர் தேக்கம் தொடர் மழை காரணமாக 27.50 அடி அளவுக்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தின் வீடூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிரம்பிய சண்முகநதி அணை… பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

சண்முகநதி அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டுள்ளார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் 52.50 அடி உயரம் கொண்ட சண்முகநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்ன ஒவுலபுரம், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், அப்பிபட்டி, ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம் போன்ற 30க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் நிரப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகுதியில் அப்பகுதியில் பெய்து வரும் பெய்த கனமழை காரணமாக சண்முகநதி அணை நிரம்பி […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டி மேட்டூர் அணை நிரம்பியது…. 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையில்  கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 9ஆம் தேதி 119 அடியை எட்டியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.அதன்படி மேட்டூர் அணையானது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் இருப்பதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு தற்போது வரும் நீர் வரத்து 21,000 கனஅடியாக உள்ள நிலையில் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக உள்ளது.நீர்வரத்து மேலும் அதிகரித்தால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் ஈரோடு […]

Categories
மாநில செய்திகள்

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் விரைவில் முழு கொள்ளளவை எட்டுமா..?

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் இன்னும் 15 நாட்களில் ஏறி அதன் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரபாக்கம் ஏரி.  ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீர் வருவதால் இந்த ஏரி தற்போது வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையும் தீவிரம் அடைந்து இருப்பதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகம் வர வாய்ப்பு உள்ளது. 18.21 அடி உயரம் கொண்ட ஏரியில் 2,182  […]

Categories

Tech |