Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடடே…! 13 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய்…. மலர் தூவி வழிபட்ட கிராம மக்கள்…!!!

சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 200 ஏக்கர் பரப்பளவுடைய சிறுமருதூர் கண்மாய் அமைந்துள்ளது. இந்நிலையில் மேட்டுப்பட்டி, சிறுமருதூர், எஸ்.வையாபுரி பட்டி ஆகிய கிராமங்களில் இருக்கும் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் கண்மாய் ஆழப்படுத்தப்பட்டு சமீபத்தில் மடை கட்டப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக 13 ஆண்டுகளுக்கு பிறகு சிறுமருதூர் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் மறுகால் பாய்கிறது. இதனால் கிராம மக்கள் ஒன்றிணைந்து வர்ண பகவானுக்கு சிறப்பு பூஜை […]

Categories

Tech |