Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… 2023-ல் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா…? முழு லிஸ்ட் இதோ….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் மாதம் தோறும் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் விடுமுறையானது ஒரே மாதிரியாக இருக்காது. ஏனெனில் அந்தந்த மாநிலங்களில் பண்டிகை மற்றும் விழாவை பொறுத்து விடுமுறையானது மாறுபடும். இந்நிலையில் அடுத்த வருடம் அதாவது 2023-ம்  ஆண்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் பொது விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எந்தெந்த நாட்களில் பொது விடுமுறை இருக்கிறது என்பது தொடர்பான […]

Categories

Tech |