Categories
மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு குட் நியூஸ்…. போனஸ் மதிப்பெண்…. வெளியான அதிரடி அறிவிப்பு …!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 23ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. பகுதி 1ல் கேள்வி எண் 9 அல்லது 5ஐ எழுதியவர்களுக்கும், பகுதி 2ல் கேள்வி எண் 29ஐ எழுதியவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. […]

Categories

Tech |