நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]
Tag: முழு முடக்கம்
காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு பகுதிக்கு கொரோனா பரவல் காரணமாக 13 நாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்த, நிலையில் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. சென்னையில் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னையை சேர்த்து அண்டை மாவட்டமான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் முழுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் […]
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த மாதம் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அத்தியாவசிய தேவைகளான மருந்துக்கடை, மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து மீதி எதுவும் இயங்காது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த கட்டுப்பாடு, […]