உலக கோப்பை கால்பந்து வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றி விளையாட உள்ளனர். எட்டு பிரிவினாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர். இந்த FIFA உலக கோப்பை பல கால்பந்து ஜாம்பவான்களுக்கு கடைசி உலக கோப்பையாகவும் உள்ளது. இந்த சூழலில் கத்தார் நாட்டில் நடைபெறும் FIFA உலக கோப்பை 2022 தொடருடன் […]
Tag: முழு விபரம்
இந்தியாவில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்படும். நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணன் வதம் செய்த நாள்தான் தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது தென்னிந்தியாவில் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மக்கள் பண்டிகையை கொண்டாடுவார்கள். அதன் பிறகு தீபாவளி என்பது தீப ஒளி என்ற இன்னொரு பொருளும் தருவதால் பண்டிகையின் போது வாழ்வின் இருள் விலகி வெளிச்சம் பிறக்கும் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. இதன் காரணமாக […]
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை தான் தற்போது பல்வேறு விதமான வேலைகளிலும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதனால் ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்றவற்றுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டும் என்றால் அதை எப்படி ஆன்லைன் மூலமாக மாற்றலாம் […]
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப் படும். அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த 26-ஆம் தேதி நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகியுள்ளது. இந்த பண்டிகை வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களிலும் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவர். இதில் நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாட்களுக்கு துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களுக்கு சரஸ்வதி தேவியையும் […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தற்போது 6-வது சீஷனுக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 9-ம் தேதி மாலை 6:00 மணிக்கு மிகவும் பிரமாண்டமாக தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் முழுவிவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, இசையமைப்பாளர் டி. இமானின் முன்னாள் மனைவி மோனிகா, நடிகர் […]
இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் ஒரு தனி மனிதரின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளடங்கும். இந்த ஆதார் அட்டையானது நாட்டில் உள்ள பல்வேறு பயன்பாடுகளுக்கு முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதன் காரணமாக ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட ஆவணங்களோடு இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி […]
இந்தியாவில் எல்ஐசி நிறுவனம் புதிய பென்சன் பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டம் பங்குச்சந்தையுடன் தொடர்பில்லாத திட்டம் என்பதால் பங்குச்சந்தையின் ஏற்றம், இறக்கம் திட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. அதன்பின் புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தின் மூலம் பென்ஷன் பணத்தை சேமிப்பு ஓய்வு கால நிதியாக மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் காலம் முடிவடைந்த பிறகு ஆண்டு தொகை வாங்கி மாதந்தோறும் நிலையான வருமானம் வரும் வகையில் திட்டத்தை மாற்றிக் […]
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 497 பகுதிகளில் அமைக்கப்பட்ட 3570 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளுக்காக பலரும் காத்திருந்த நிலையில் இன்று நீட் தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் […]
ஆதார் அடையாள அட்டையில் இனி புகைப்படத்தையும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் இந்திய குடிமகன் என்பதை உணர்த்தும் விதமாக ஆதார் அடையாள அட்டையானது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அடையாள அட்டையின் மூலமாகத்தான் அரசின் அனைத்து விதமான உதவிகளையும் பெற முடியும். இதனால் ஆதார் அட்டையுடன் குடும்ப அட்டை, பான் கார்டு, சிலிண்டர் கார்டு, வங்கி கணக்கு எண் போன்றவற்றை கட்டாயம் இணைத்து இருக்க வேண்டும். இந்நிலையில் ஆதார் கார்டில் மொபைல் எண், […]
இந்தியாவில் பெரும்பாலனூர் ரயில்களில் தான் அதிகமாக பயணம் செய்கின்றனர். ஏனென்றால் ரயிலில் தான் கட்டணம் குறைவு மற்றும் மிக வேகமாக பயணிக்க முடியும். அதுமட்டுமில்லாமல் கழிப்பறை, மின்விசிறி, ஏசி, உணவு போன்ற வசதிகளும் உள்ளது. இதனால் தான் ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ரயிலில் பயணிப்பதற்கு முதலில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு IRCTC உங்களுக்கு உதவுகிறது. இதற்காக தனியாகவே ஒரு மொபைல் ஆப் உள்ளது. ஆன்லைன் மூலமாக IRCTC […]
இந்தியாவில் கடந்த 2015-ஆம் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் வீடு கட்டிக் கொடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 1.12 கோடி வீடுகள் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி குடும்ப தலைவியே வீட்டிற்கு உரிமையாளர் ஆவார். இந்தத் திட்டத்தில் இதுவரை 61.01 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 101.01 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நீங்களும் வீடு […]
திரைப்படத்தை விரும்புவர்களுக்கான கிரெடிட் கார்டு பற்றி பார்க்கலாம். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகும். ஆனால் நிறைய பேர் சினிமாவின் மீது வெறித்தனமாக இருக்கின்றன ர். இவர்களுக்கான சிறப்பான 5 கிரெடிட் கார்டு குறித்து பார்க்கலாம். அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒரு மாதத்தில் ரூபாய் 10,000 செலவு செய்யலாம். இதற்கு 10% கேஷ்பேக் வழங்கப்படும். இதனையடுத்து ஒரு வருடத்திற்குள் 1.25 லட்சம் ரூபாய் செலவு செய்தாவல் இலவசமாக பிவிஆர் தியேட்டர் டிக்கெட் 4 கிடைக்கும். […]
மத்திய அரசின் அருமையான பென்ஷன் திட்டம் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்களின் வருங்கால வாழ்க்கைக்கு உதவும் வகையில் பென்சன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் இதுவரை 4 கோடி மக்கள் இணைந்துள்ளனர். இந்தத் திட்டத்தை மத்திய அரசின் நேஷனல் பென்ஷன் ஸ்கீம் நிர்வகிக்கிறது. இந்தத் திட்டம் வயதான காலத்தில் மாதந்தோறும் ஒரு நிரந்தர வருமான தொகையை பெறுவதற்கு உதவுகிறது. இந்தத் திட்டத்தில் 18 வயது […]
பிரதம மந்திரியின் இலவச சிலிண்டர் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விபரம் கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள ஏழை பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் பெறுவதற்கு என்ன வழி முறைகள் என இந்த பதிவில் பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் பெண்கள் மட்டுமே பயன் பெறலாம். பயனாளிகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். தவிர வேறு ஏதேனும் […]