Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அடுத்த அதிரடி…. டிஜிபி சைலேந்திரபாபு மாஸ் உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரிவாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களை வாங்க வருபவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்யவும் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதை கண்காணிக்கவும், அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும் மாவட்ட எஸ்பிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதைப்பற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பேசியிருப்பது, முன்விரோதம் காரணமாக கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட ஆப்பரேஷன் என்கின்ற தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் கையில் சிக்கிய நாடு…. கலவர பூமியாக மாறிய ஆப்கானிஸ்தான்…. தொடரும் வன்முறை சம்பவங்கள்….!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்களினால் ஏற்பட்ட அனைத்து தாக்குதல் மற்றும் அடக்குமுறைகளை பற்றிய முழு விவரங்கள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்தது. இதனால் அவர்களுக்கும் ஆப்கான் ராணுவ வீரர்களுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்றன. அந்த தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் போராடி தோற்றனர். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காபூல் நகரை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றி நாட்டின் மொத்த அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் 14 […]

Categories

Tech |