தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்து தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ பழைய தளத்தில் இருந்து இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழக முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். கட் ஆப் மதிப்பெண்கள் குறித்து சில தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அதாவது பொது பிரிவினருக்கு 165 […]
Tag: முழு விவரம்
பழைய ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்தியா முழுவதும் கடந்த 2003-ம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டமானது ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து புதிய ஓய்வூதிய திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் உள்ள பங்களிப்பு பென்சன் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் சலுகைகள் இல்லாததால் பல வருடங்களாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை […]
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பில் இருந்து உணவுப் பொருட்கள் மடிவு விலையிலும் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. நிதி உதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பதை மிகவும் அவசியம். ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிதாக எளிதில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க முதலில் ஆதார் கார்டு அவசியம். மேலும் இருப்பிட சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றுக்கு ஆதார் மிகவும் முக்கியம். முகவரி சான்றாக சிலிண்டர்வில் வழங்க வேண்டும். […]
பணி ஓய்வுக்குப் பிறகு பணப் பிரச்சினையும் இருக்கக்கூடாது என்று விருப்பினால் அரசாங்க திட்டங்களில் முதலீடு செய்தால், மாதந்தோறும் நிலையான வருமானம் கிடைக்கும். மூத்த குடிமக்கள் தங்களது பாதுகாப்பான எதிர்காலத்திற்காக சரியான சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், வயதான காலத்தில் அவர்களின் தேவைகள் பூர்த்தியாகும். கவலைகள் இருக்காது. பாதுகாப்பான எதிர்காலத்திற்காக சரியான நேரத்தில் சரியான திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். அதற்காக அரசாங்கம் பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றில் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம். மூத்த குடிமக்கள் […]
ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எவ்வளவு அரிசி வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனைவருக்கும் சமமான பொருள் வழங்கப்படுவதில்லை. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அனைத்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி ரேஷன் அரிசி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில் 1 எனில் 12 கிலோ அரிசி, 1.5 பேர் எனில் 14 கிலோ […]
கோவிட் தடுப்பூசிக்காண முழு விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். கொரோனா என்ற கொடிய நோய் உலகம் முழுவதும் பரவி வந்தது. சில நாட்களுக்கு முன்பு அதற்கான தடுப்பு மருந்துகளையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அவர்களின் பெயர் “கோவின்” என்ற ஆப்பிள் பதிவேற்றம் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் வழக்கம். பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப, அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம், கேகே நகர், மாதவரம் மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து […]