Categories
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் நன்றி மறந்தாரா?…. போர்க்கொடி தூக்கிய முஸ்லிம்கள்…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!!!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தது பெரும்பாலான முஸ்லிம்கள் தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் வார்டு 62, வார்டு 114, வார்டு 115, வார்டு 116, வார்டு 119, வார்டு 120 என மொத்தம் 6 வார்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லையாம். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு…. பகிர்ந்து கொண்ட வாழ்த்துக்கள்…. காவல்துறையினரின் பாதுகாப்பு பணி….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மசூதிகளில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை செய்தனர். வேலூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எல்லா மசூதிகளிலும் முஸ்லிம்கள் தொழுகை செய்தனர். இதில் குழந்தைகள் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. எனவே மசூதிகளில் விதிமுறைகளை பின்பற்றி தொழுகை நடத்தப்பட்டது. இதனால் அனைத்து மசூதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேலூர் கோட்டை வளாகத்தில் மசூதியில் தொழுகை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டு கடன்… கார் கடன்… கல்வி கடன்…. நகை கடன்… எல்லா கடனும் தள்ளுபடி… தேர்தல் அறிக்கையில் அதிரடி ..!!

அகில பாரத ஹிந்து மகாசபா தலைவர் பாலசுப்பிரமணியன்  செய்தியாளர்களை சந்தித்த போது, உதவித்தொகை ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள் . கிருஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் கிடைக்கிறது . இந்துக்கள் அப்பாவியாக விழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினாலே இந்துக்களுக்கு கிருஸ்தவர்களுக்கும்,  இஸ்லாமிர்களுக்கு கொடுப்பது போல உதவித்தொகை  கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மையமாக வைத்து அகில பாரத இந்து மகா சபா இந்து இயக்கங்களோடு இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் சரடு விடுற வேலை செய்றான். […]

Categories

Tech |