Categories
உலக செய்திகள்

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு புதிய சட்டம்… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு… இந்திய சமூகத்தினர் வரவேற்பு..!!

அபுதாபியில் புதிய சிவில் சட்டம் ஒன்று முஸ்லீம் அல்லாதவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. அபுதாபியில் புதிய சிவில் சட்டம் ஒன்று முஸ்லீம் அல்லாதவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனமான “வாம்” கூறுகையில் வாரிசுரிமை, விவாகரத்து, குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை கையாளும் வகையில் அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவர்களுக்காக புதிய சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய நீதிமன்றமும் இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக விரைவில் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த நீதிமன்றத்தில் அரபி […]

Categories

Tech |