Categories
உலக செய்திகள்

முஸ்லீம் அமைப்பிற்கு தடை… அதிரடியாக அறிவித்த நாடு… இது தான் காரணமா..?

முஸ்லீம் அமைப்பிற்கு திடீரென திவீரவாதத்தை ஆதரிப்பதாக ஜெர்மனி தடை விதித்திருக்கிறது.  தவ்ஹீத் பெர்லின் என அழைக்கப்பட்டு வரும் “Jihadist-Salafist” அமைப்பான Jama’atu Berlin என்ற முஸ்லிம் அமைப்பை தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக twitter பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது பெர்லின் மற்றும் Brandenburg போலீஸ் அதிகாலை ஜமாத்தின் பெல்லின் குழுவை சேர்ந்தவர்களின் பகுதியில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டனர். Senatsverwaltung für Inneres und Sport verbietet die Jihad-salafistische Vereinigung Jama‘atu Berlin alias Tauhid Berlin. […]

Categories

Tech |