Categories
தேசிய செய்திகள்

எம்மதமும் சம்மதம்!… 18 வருடங்களாக…. முஸ்லிம் நபர் செய்யும் நெகிழ்ச்சி செயல்….!!!!!

தெலுங்கானாவின் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் முகமது சித்திக் தன் நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்துள்ளார். அத்துடன் அதன்மேல் பந்தல் அமைத்து ஒளி விளக்குகள் மற்றும் பூக்களை கொண்டு அலங்காரம் செய்து இருக்கிறார். இது தொடர்பாக சித்திக் கூறியதாவது “18 வருடங்களாக விநாயகர் சிலையை நான் பிரதிஷ்டை செய்து வருகிறேன். ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்ற செய்தியை கூறவே இதை செய்கிறேன். எனது நண்பர்களுக்கு கூட இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடு […]

Categories

Tech |