பிரபல நாட்டில் பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது முதல் மந்திரி முகமது சனுஷி முகமது நூர் திருமணம் தொடர்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் முஸ்லிம் பெண்களின் வயது 16 வயதிலிருந்து 18 வயதாக அதிகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிக்கை சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16-லிருந்து 18-ஆக […]
Tag: முஸ்லிம் பெண்கள்
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தியது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த நாள் பெண்களின் உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நேற்று முழுவதும் இந்த தினம் விமர்சையாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற […]
இலங்கையில் வாழும் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதிக்கவும் மற்றும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பள்ளிகள் மூடப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்ததற்கு பல தரப்பினரிடையே கண்டனம் எழுந்துள்ளது. இலங்கை பொது பாதுகாப்பு துறை அமைச்சரான சரத் வீரசேகர கடந்த வெள்ளிக்கிழமையன்று இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு தடை விதிக்கவும் ,மேலும் இஸ்லாமிய பள்ளிகளை மூடவும், அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது . இந்த அறிவிப்பிற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது […]