Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் தொழுகை…. மீண்டும் வெடிக்கும் ஹிஜாப் விவகாரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பள்ளி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் தொழுகையில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்  தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்காதர்கா என்ற பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடந்தது. அதைப்போல் இந்த பள்ளியில் உள்ள முஸ்லிம் மாணவிகள் வகுப்பறை வராண்டாவில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் முகநூல் மற்றும் […]

Categories
அரசியல்

அரசு போட்ட தடை…. வழக்கு தொடர்ந்த முஸ்லிம் மாணவிகள்…. கர்நாடகாவில் பரபரப்பு….!!!!

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக காவி உடை அணிந்து கல்லூரிக்கு சென்றிருக்கின்றனர். இதனால் அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் அனுமதி கிடையாது என்று எச்சரித்திருக்கிறது. இருப்பினும் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு தொடர்ந்து ஹிஜாப் அணிந்து சென்றிருக்கின்றனர். எனவே கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஹிஜாப் அணிந்து செல்ல தடை?”…. கல்லூரி மாணவிகளுக்கு அதிர்ச்சி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மாணவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக காவி உடை அணிந்து கல்லூரிக்கு சென்றிருக்கின்றனர். இதனால் அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்குள் அனுமதி கிடையாது என்று எச்சரித்திருக்கிறது. இருப்பினும் 6 முஸ்லிம் மாணவிகள் மட்டும் கல்லூரிக்கு தொடர்ந்து ஹிஜாப் அணிந்து சென்றிருக்கின்றனர். எனவே கல்லூரி […]

Categories

Tech |