உத்தரபிரதேசத்தில் ரயிலில் 4 பேர் தொழுகை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தளத்தில் பரவியதை அடுத்து பொது இடங்களில் தொழுகை நடத்துவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக மாநில காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். Police is looking for these four Muslims who were offering namaz in side a standing train in UP, India. Offering namaz has become a crime […]
Tag: முஸ்லீம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தெற்கு விஜய நாராயணம் அமைந்துள்ளது. இங்கு பெரும்பகுதி இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். வருடம் தோறும் ஆடி மாதம் 16ஆம் தேதி மேகப் பிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழா இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை பிறை கணக்கிட்டு தங்கள் மதப்படி கொண்டாடுவது வழக்கமாகும். ஆனால் இங்கு மட்டும் ஒவ்வொரு வருடமும் ஆதி மாதம் 16ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இந்த வழக்கம் 250 வருடங்களாக பின்பற்றப்பட்டு […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் காவி துண்டு போன்றவற்றை அணிந்து வந்துள்ளனர். இதன் காரணமாக ஹிஜாப் அணிந்து வந்த மாணவ மாணவிகளை கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது. இதனால் இஸ்லாமிய மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மத நல்லிணக்கத்தையும் சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய மாநில பாஜக அரசு வேடிக்கை பார்த்து வருவதாக புகார்கள் எழுந்து […]
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் புத்தாடை அணிந்துகொண்டு சிறப்பு தொழுகை செய்தனர். தமிழகம் முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் முஸ்லிம்கள் புத்தாடைகள் அணிந்து மசூதிக்கு சென்று சிறப்பு தொழுகை செய்தனர். அதாவது நாகர்கோவில், திங்கள்நகர், திருவிதாங்கோடு, தக்கலை, குளச்சல், களியக்காவிளை, கடையாலுமூடு, தேங்காப்பட்டணம், ஆளூர், கன்னியாகுமரி, திட்டுவிளை, மாதவலாயம், குலசேகரம், இரவிபுதூர்கடை போன்ற பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை செய்துள்ளனர். இதனையடுத்து நாகர்கோவிலை பொறுத்தவரை கோட்டார், இடலாக்குடி, வடசேரி, […]
குமரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்து கூறியுள்ளனர். முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடும் ரம்ஜான் பண்டிகைகளில் முக்கியமானது நோன்பு இருப்பது ஆகும். இந்த பண்டிகைக்காக முஸ்லிம்கள் அந்த மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். இந்நிலையில் ஷவ்வால் என்னும் மாதபிறை தெரிந்தவுடன், இந்த பண்டிகையை முஸ்லிம்கள் எளிமையாக கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து கேரளாவிலும், அதன் அருகிலுள்ள குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து இந்த பண்டிகையை கொண்டாடியுள்ளனர். இந்த ஆண்டு கொரோனா தொற்று […]